ஆபிரிக்காவில் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 ஆயுதக் குழு இன்று செவ்வாய்க்கிழமை அங்கோலாவில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. நாட்டின் கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக M23 கிளர்ச்சியாளர்கள் காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தனர். …
ஆபிரிக்காஉலகம்முதன்மைச் செய்திகள்