அமெரிக்காவில் – டெக்சாஸ் மாநிலத்தில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 25 இளையவர்களைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாடலூப் ஆற்றில் தண்ணீர் அதன் சாதாரண நீர் மட்டத்திலிருந்து சுமார் 30 அடி …