எரிக் மேயர்-இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்! தூயவன் Saturday, July 12, 2025 அமெரிக்கா, இலங்கை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயரை வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எரிக் மேயரின் பெயரை அமெரிக்க செனட்டில் …