அமொிக்காவின் மிச்சிகனில் உள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் நடந்த கத்திக்குத்தில் குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிராவர்ஸ் நகரில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அருகிலுள்ள மருத்துவமனை ஒன்று 11 …