200க்கும் மேற்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த குற்றக் குழுவின் உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து எல் சால்வடாரில் உள்ள ஒரு சூப்பர்மேக்ஸ் சிறைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். வெனிசுலா கும்பலான ட்ரென் டி அரகுவாவின் 238 உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மத்திய அமெரிக்க நாட்டிற்கு வந்தடைந்ததாகவும், …