சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் ஒட்டுமொத்த வரி 145% என்று வெள்ளை மாளிகை நேற்று வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரியை 125% ஆக உயர்த்துவதாகக் கூறிய ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது. வெள்ளை …