அமெரிக்கா முழுவதும் னாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான கொள்கைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு போராடினர். நேற்று சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் டிரம்பின் ஆக்ரோஷமான குடியேற்றக் கொள்கைகள், பட்ஜெட் வெட்டுக்கள், பல்கலைக்கழகங்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் சட்ட …