நேற்றுப் புதன்கிழமை இரவு அமெரிக்காவின் தலைவநகர் வாஷிங்டனில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இஸ்ரேலிய தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட இரண்டு ஆண் மற்றும் பெண், அருங்காட்சியகத்தில் ஒரு நிகழ்வை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, 30 வயது சந்தேக …