அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை டிரம்ப் நிர்வாகம் இரத்து செய்தது. டிரம்பின் நிர்வாகத்தின் கொள்கை கோரிக்கைகளுக்கு அடிபணிய மறுத்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இனி வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க முடியாது. ற்கனவே உள்ள …
அமெரிக்காஉலகம்முதன்மைச் செய்திகள்