Tag யாழ்ப்பாணம்

வடக்கு அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து உதவ வேண்டும்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில், ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து மேலும் உதவிகளை எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், ஐ.நா. முகவர் அமைப்பான யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தால் ஊர்காவற்றுறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புனரமைக்கப்பட்ட மத்திய சிகிச்சை நிலையம் நேற்றைய…

நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை

இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு…

யாழில். 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் தாய் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்  கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்ந்து வரும் நிலையில் இரு பிள்ளைகளும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.  அந்நிலையில் தாயார் தனது…

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று – பல்வேறு தரப்பினரும் அஞ்சலி

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , ஊடக நிறுவன ஆசிரியர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக…

மறுக்கிறார் ரவிராஜ் மனைவி!

சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் சத்தியலிங்கத்தின் மிரட்டலினாலேயே மாவை சேனாதிராசா மரணமடைந்ததாக ரவிராஜ் சசிகலா தெரிவித்தாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரவிராஜ் சசிகலா மறுதலித்துள்ளார். நான் கூறியதாக கூறப்படும் ந்த விடயங்களும் என்னால் கூறப்பட்டவையோ, எனது சொந்த முகநூலில் பகிரப்பட்டவையோ அல்ல.அதற்கு நான் பொறுப்பு கூற முடியாது. மேலும் இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக என்மீது தமிழரசு…

யாழ்ப்பாணத்து வெங்காயங்கள் எங்கே?

யாழ்ப்பாணத்திலுள்ள ஜேவிபியின் நான்கு வெங்காயங்களையும் நாக்கை புடுங்குவது போல தமிழ் மக்கள் கேள்வி கேட்கவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த். தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (12) முன்னெடுக்கப்படுகின்ற போராட்டக்களத்தில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த விகாரையின்…

உடைந்த கிளாஸிற்கு அருச்சுனா தண்டம்!

யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி உடைந்ததால் ஏற்பட்ட சேதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடமிருந்து மீட்க ஹோட்டல் நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே  சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதால்,…

தொடரும் இரண்டாம் நாள் போராட்டம்

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் புதன்கிழமை (12) தொடர்கிறது. காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.  “பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண்…

அர்ச்சுனா தாக்கிய காணொளி வெளியானது!

யாழ்பாண உணவகம் ஒன்றில் மருத்துவரும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனா ஒருவர் மீது தாக்குதல் நடத்தும் காணொளி உணவகத்தில் பொருத்தப்பட்ட கமராக்களில் பதிவாகியுள்ளன. அந்த காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா தன்னுடன்…

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமாருக்கு அழைப்பாணை

‘விகாரையை இடிக்க வாரீர்’  என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு…