இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், வங்கதேசத்திற்கு 20 சதவீதமும், கம்போடியாவிற்கு 19 சதவீதமும், இந்தியாவிற்கு 25 சதவீதமும், மியான்மருக்கு 40 சதவீதமும் வரிகளை விதித்துள்ளது. கூடுதலாக, பாகிஸ்தானுக்கு 19 சதவீதமும், …