ரணில் விக்ரமசிங்க வழக்கு நாளை மீண்டும் விசாரணை

 பொது நிதியை பயன்படுத்தி 1.66 பில்லியன் ரூபா செலவில் தனியார் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு நாளை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.இந்த வழக்கின் விசாரணை ஒரு மாதத்துக்குள்…

Read more

🤝 இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது! 🚀 – Global Tamil News

இன்று உலக வர்த்தக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நாள்! சுமார் 18 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…

Read more
&

&

டித்வா சூறாவளியால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்தன. மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய…

Read more

யாழ். பல்கலைக்கு சென்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் – Global Tamil News

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு  பயணமொன்றை மேற்கொண்டார். கடந்த இரு நாள்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ  பயணத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு  சென்று, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச்…

Read more

யாழுக்கு மணல் கடத்தி வந்த இருவர் கைது – ஒரு டிப்பர் தப்பியோட்டம் – Global Tamil News

யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றினை காவல்துறையினா்  மடக்கி பிடித்ததுடன் , டிப்பர் சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்துள்ளனர்.  மற்றுமொரு டிப்பர் வாகனம் காவல்துறையினரின் கட்டளையை மீறி தப்பி சென்றுள்ள நிலையில் , அது தொடர்பிலான…

Read more

திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி பெருவிழா – விசேட கலந்துரையாடல். – Global Tamil News

மன்னார் மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…

Read more

கத்திக்குத்துக்கு இலக்காகி ஆசிரியர் காயம்

 மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தலைக்கவசம் அணிந்திருந்த நபரொருவர் ஆசிரியரை கத்தியால் குத்தும் காட்சிகள் வீதியில் உள்ள சி.சி.ரிவியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியர்…

Read more
திருமலையில்-ஒருநாளில்-மூவரை-காணவில்லை-–-பீதியடைய-வேண்டாம்-என-பிரதி-அமைச்சர்-தெரிவிப்பு

திருமலையில் ஒருநாளில் மூவரை காணவில்லை – பீதியடைய வேண்டாம் என பிரதி அமைச்சர் தெரிவிப்பு

திருகோணமலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மூவர் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.​மாவட்ட பொது வைத்தியசாலை முச்சக்கர வண்டித்…

Read more

“இன்று வர முடியாது!” – FCIDயிடம் அவகாசம் கேட்ட ஷிரந்தி !

தனிப்பட்ட காரணங்களால் இன்று வர முடியாது, இரண்டு வார கால அவகாசம் தாருங்கள்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, தனிப்பட்ட காரணங்களால் இன்று (27) நிதிக் குற்ற விசாரணை பிரிவில் நேரில் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார். குறித்த விசாரணைகள்…

Read more

யாழில் இராணுவ வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

 யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இன்றைய தினம் (27) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், விபத்து தொடர்பில் யாழ்ப்பாண…

Read more