காலியில் துப்பாக்கி சூடு – இளைஞன் உயிரிழப்பு
காலியின் அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார் அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இனந்தெரியாத இருவர், இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில்…
Read moreபலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் இன்று (28)…
Read more2026-இன் முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் வருகை
2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை ஜனவரி 15 ஆம் திகதி…
Read moreபாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தை நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல
இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கோ அல்லது பணியிடை நீக்கம் செய்வதற்கோ சபாநாயகருக்கு எவ்வித சட்ட அதிகாரமும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.எதுல்கோட்டேயிலுள்ள அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான காரியாலயத்தில் இன்று…
Read moreநாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்
மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.டித்வா சூறாவளியால்…
Read moreகல்விச் சீர்திருத்தம் ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரமல்ல, அது நாட்டின் எதிர்காலம் – சாந்த பண்டார
கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டில் காணப்படுகின்ற குறைபாடுகள் அனைத்தையும் உடனடியாக நிவர்த்தி செய்து, முறையான மற்றும் திட்டமிட்ட ரீதியில் அதனை விரைவாகச் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
Read more
ஆட்கடத்தல் குற்றச்சாட்டு: ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நெதர்லாந்து நீதிமன்றம்
எரித்திரியாவைச் சேர்ந்த ஒருவரை ஆட்கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுக்காக நெதர்லாந்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து. அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவரும் அவரது கூட்டாளிகளும் புலம்பெயர்ந்தோரை கொடூரமான, வன்முறை மற்றும் இழிவான நடத்தைக்கு…
Read moreஈரானிய ஆதரவுக் குழுக்கள் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை – மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்? – Global Tamil News
ஈராக் மற்றும் ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் புதிய தாக்குதல்களை நடத்தப்போவதாக வெளியிட்டுள்ள கடுமையான எச்சரிக்கைகள், மத்திய கிழக்கை மீண்டும் தீவிர பதற்ற நிலைக்குள் தள்ளியுள்ளது. அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் – யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்…
Read moreஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை கனேடிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்! – Global Tamil News
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல்…
Read more
கோட்டா விசாரரணக்கு?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் வழக்கறிஞர் மோகன் பீரிஸ் ஆகியோர் எதிர்வரும் நாட்களில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்திற்கு அழைக்கப்பட உள்ளனர்.இந்த நடவடிக்கைகள் ஆணைக்குழுவால் நடத்தப்படும் சிறப்பு விசாரணையின் ஒரு பகுதியாகும்,.கொழும்புக்கு அருகிலுள்ள…
Read more