2

2

பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 281 அகதிகளை பிரிட்டன் திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார். பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே”…

Read more

📈 இலங்கை சாியான பாதையில் பயணிக்கின்றது –  IMF   – Global Tamil News

இன்று (ஜனவரி 28, 2026) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு, இலங்கையின் பொருளாதார மீட்சியில் மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) புயல்…

Read more

தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக   GMOA எச்சாிக்கை – Global Tamil News

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு  ஆக்கபூர்வமான  முறையான தீர்வை வழங்கத் தவறினால்   எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்…

Read more

🎖️ பண்டத்தரிப்பில்   14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு! – Global Tamil News

சுமார் 14 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பண்டத்தரிப்பு – காடாப்புலம் காணி, இன்று (ஜனவரி 28, 2026) உத்தியோகபூர்வமாக சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளமை உள்ளூர் மக்களிடையே மகிழ்ச்சியை…

Read more

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – GMOA

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு…

Read more

இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஐரோப்பா இனி மிக அருகில்! ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்! – Global Tamil News

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தம் (Mobility Pact) ஜனவரி 27, 2026 அன்று டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர…

Read more

பாலைப்பெருமாள்கட்டு பொங்கல் நிகழ்வும்,கௌரவிப்பு நிகழ்வும் – Global Tamil News

பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் (ஜனவரி 27, 2026) விவசாயிகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் உழவர் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கிராம அலுவலர் திரு S. லுமா சிறி தலைமையில், அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்,  பாலைப்பெருமாள்கட்டு…

Read more

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா

 விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் (AASL) தலைவராகப் பணியாற்றிய எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.2024 அக்டோபர் மாதம் இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். புதிய அரசாங்கத்தினால் இவருக்கு இந்த நியமனம்…

Read more

கச்சத்தீவு முன்னேற்பாடு – Global Tamil News

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ பயணமானது இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த பயணத்தில் நெடுந்தீவில் பிரதேசசெயலர் என். பிரபாகரன், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல…

Read more

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் பும் ஆதரவு – Global Tamil News

தமிழத் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கிவுல்ஓயா திட்டத்தை முறியடிப்போம் என்றும் , போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மெய்நிகர் மூலமாக கூடியது. இதில் பேசப்பட்ட…

Read more