Category MIvsDC

MIvsDC: பிளே ஆஃப் சுற்றில் மும்பை – ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வெற்றியை கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் 2025 சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே 3 அணிகள் தகுதி பெற்ற நிலையில், கடைசியாக இருந்த ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டியிட்ட நிலையில், அதில்…