Category Champion

IPL Champion RCB : 12 புகைப்படங்களில் வெற்றிக் கொண்டாட்டம்: விராட் கோலியின் ஆனந்த கண்ணீர் – BBC News தமிழ்

பட மூலாதாரம், BCCI/IPL படக்குறிப்பு, ஐபிஎல் வெற்றிக் கோப்பைக்கு முத்தமிடும் விராட் கோலி3 ஜூன் 2025, 19:06 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில்…