Category BRICS

BRICS அமைப்பை குறிவைக்கும் டிரம்ப்: இந்தியா-ரஷ்யா-சீனாவின் நகர்வு என்னவாக இருக்கும்? – BBC News தமிழ்

பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் டிரம்ப் – டாலருக்கு மாற்று சாத்தியமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் பிரிக்ஸ் கூட்டமைப்பை குறிவைத்து வருகிறார்.2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிக்ஸ் நாடுகளின் மீது வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.…