Category பிபிசிதமிழிலிருந்து

சென்னை: இந்தியாவில் எந்தெந்த நகரங்கள் மூழ்கும் நகரங்கள் பட்டியலில் உள்ளன? புதிய ஆய்வறிக்கை – BBC News தமிழ்

வேகமாக மூழ்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை – அதிகபட்சமாக தரமணி எவ்வளவு வேகத்தில் மூழ்குகிறது? படக்குறிப்பு, ஜகார்த்தா, இந்தோனீசியாஎழுதியவர், அக்னியா அட்ஸ்கியா, அன்ட்ரோ சய்னி, அர்வின் சுப்ரியாடி, அயு இட்ஜஜாபதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்.டி.யூ) மேற்கொண்ட ஆய்வில், உலகம் முழுவதிலும் கவலைப்படத்தக்க வகையில்…

தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர வாய்ப்பு – எவ்வளவு உயரும்? டாப்5 செய்திகள் – BBC News தமிழ்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்றைய தினத்தில் (19.05.2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வந்துள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர உள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது அந்தச் செய்தியில் தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு…

பெரிமெனோபாஸ் அறிகுறிகளை பெண்கள் எதிர்கொள்ள உதவும் 6 வழிகள் என்ன? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெரிமெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும்எழுதியவர், ஆர்மென் நெர்செசியன்பதவி, பிபிசி நியூஸ்20 நிமிடங்களுக்கு முன்னர் உலகளவில் லட்சக்கணக்கான பெண்களை பெரிமெனோபாஸ் (Perimenopause) பாதிக்கிறது. ஆனால் சமீப காலம் வரை, இது அரிதாகவே விவாதிக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்தது. சில…

GT vs DC சாய் சுதர்சன் சதம்: குஜராத் வெற்றியால் 3 அணிகள் பிளேஆஃப் தகுதி – நான்காவது இடம் யாருக்கு? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாய் சுதர்சன்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 ரன்கள் அல்லது அதிகமான இலக்கை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக எட்டிய இரண்டாவது அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரில் நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு…

அஜித் தோவல் – மசூத் அஸார்: கந்தஹார் விமான கடத்தல் முதல் பஹல்காம் வரை இருவருக்கும் இடையே என்ன நடந்தது? – BBC News தமிழ்

அஜித் தோவல் vs மசூத் அஸார்: கந்தஹார் விமான கடத்தல் முதல் பஹல்காம் வரை தொடரும் ‘நிழல் யுத்தம்’ பட மூலாதாரம், Getty Images எழுதியவர், ஜெய்தீப் வசந்த்பதவி, பிபிசி குஜராத்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அந்நாள், 1999-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதி இரவு. இந்தியா உட்பட உலகம் முழுவதும் மக்கள், புத்தாண்டை,…

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் யாருக்கு அதிக இழப்பு? ஓர் அலசல் – BBC News தமிழ்

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் யாருக்கு இழப்பு அதிகம்? நிபுணர்கள் அலசல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புக்கொண்டனஎழுதியவர், அன்ஷுல் சிங் பதவி, பிபிசி செய்தியாளர்17 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 19 மே 2025 பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ்…

போப்பாக பதவியேற்ற பதினான்காம் லியோ – நிகழ்வு எப்படி நடந்தது? – BBC News தமிழ்

போப்பாக பதவியேற்ற பதினான்காம் லியோ – நிகழ்வு எப்படி நடந்தது?போப்பாக பதவியேற்ற பதினான்காம் லியோ – நிகழ்வு எப்படி நடந்தது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் 267 ஆவது போப்பாக ராபர்ட் ப்ரெவோஸ்ட் அறிவிக்கப்பட்டார். இவர் போப் பதினான்காம் லியோவாக அறியப்படுகிறார். வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று(மே 18) போப்பாக பதவியேற்றார். போப் லியோவுக்கு…

IPL 2025: டேபிள் டாப்பில் ஆர்சிபி: பஞ்சாப் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு என்ன? – BBC News தமிழ்

டேபிள் டாப்பில் ஆர்சிபி: பஞ்சாப் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு என்ன? பட மூலாதாரம், Vishal Bhatnagar/NurPhoto via Getty Image எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக6 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் சீசனில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒருவாரம் போட்டிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மே 17…

PBKS Vs RR: 10 ஆண்டுகளுக்குப் பின் பிளே ஆஃப் வாய்ப்பு? – படிப்படியாக முன்னேறும் பஞ்சாப் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பஞ்சாப் அணியின் சஷாங் சிங் 59 ரன்கள் எடுத்தார்43 நிமிடங்களுக்கு முன்னர் ஜெய்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20…

திருநாகேஸ்வரர் கோவிலில் பட்டியல் சாதி மக்களுக்கு என்ன பிரச்னை? – BBC News தமிழ்

“நன்கொடை கொடுக்கலாம், உபயதாரர் ஆக முடியாது” திருநாகேஸ்வரம் கோவிலில் பட்டியல் சாதியினருக்கு என்ன பிரச்னை? பட மூலாதாரம், Facebook/Kundrathur Nageswarar temple படக்குறிப்பு, சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதுஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு…