Category பிபிசிதமிழிலிருந்து

பெங்களூரு கனமழை: பாதிப்புகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் – BBC News தமிழ்

பெங்களூரு கனமழை: 10 புகைப்படங்களில் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் டிராக்டரில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்20 மே 2025, 13:00 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பெங்களூருவில் கனமழை பெய்தது. நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பல இடங்களிலும் சாலைகளில்…

தமிழ்நாட்டில் கோடை முடிந்து விட்டதா? சென்னையில் மே மாத மழைக்கு காரணம் என்ன? – BBC News தமிழ்

தமிழ்நாட்டில் கோடை முடிந்து விட்டதா? பருவமழை முன்கூட்டியே தொடங்க காரணம் என்ன? பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்கள் மட்டுமல்லாமல் ஜூன் மாதத்திலும் வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு மே மாத மூன்றாவது வாரத்திலிருந்தே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோடை…

ரெட்டினோபிளாஸ்டோமா: 18 குழந்தைகளின் கண்கள் அகற்றம் – கொடிய நோய்க்கு காரணம் என்ன? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்எழுதியவர், லஷ்மி படேல்பதவி, பிபிசி செய்தியாளர் 48 நிமிடங்களுக்கு முன்னர் உங்கள் குழந்தையின் கருவிழி கருப்பாக இருப்பதற்கு பதிலாக வெள்ளையாக இருந்தாலோ அல்லது மாறுகண் போன்று தோன்றினாலோ அல்லது கண் பார்வை சரியாக தெரியவில்லை என குழந்தை கூறினாலோ, உடனடியாக கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அவை,…

IPL 2025 ஆர்சிபியின் கோப்பை கனவுக்கு ஆபத்தா? வெளியேறும் வெளிநாட்டு வீரர்களால் புதிய சிக்கல் – BBC News தமிழ்

ஆர்சிபியின் கோப்பை கனவுக்கு ஆபத்தா? வெளியேறும் வெளிநாட்டு வீரர்களால் புதிய சிக்கல் பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஓர் ஆண்டாக அல்ல, 17 ஆண்டுகளாக ஆர்சிபி அணி ஐபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்ற போராடி வருகிறது. 18-வது ஆண்டாக இந்த…

ரஷ்யா – யுக்ரேன் பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது என்ன? – BBC News தமிழ்

“ரஷ்யா – யுக்ரேன் பேச்சுவார்த்தையில் ஈகோ” – டிரம்ப் என்ன சொன்னார்?காணொளிக் குறிப்பு, ரஷ்யா – யுக்ரேன் பேச்சுவார்த்தை: ‘மிகப்பெரிய ஈகோ சம்மந்தப்பட்டுள்ளது’ – டிரம்ப்”ரஷ்யா – யுக்ரேன் பேச்சுவார்த்தையில் ஈகோ” – டிரம்ப் என்ன சொன்னார்? 20 மே 2025, 10:11 GMT புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யா – யுக்ரேன் பேச்சுவார்த்தையில்…

பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்த தகவலால் தீவிரவாதிகள் தப்பினார்களா? வெளியுறவு அமைச்சர் பேச்சை காங்கிரஸ் விமர்சிப்பது ஏன்? – BBC News தமிழ்

குண்டு வீசும் முன் பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டதா? வெளியுறவு அமைச்சரின் கருத்து விமர்சிக்கப்படுவது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அறிக்கை குறித்து காங்கிரஸ் விளக்கம் கோருகிறது.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் பேசியதை மையப்படுத்தி,ஒரு…

லாவ்ரோவ் பேச்சு: இந்தியாவை ரஷ்யா எச்சரிக்கிறதா? அல்லது அச்சத்தின் வெளிப்பாடா? – BBC News தமிழ்

ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ் இந்தியாவை எச்சரிக்கிறாரா? அல்லது அச்சத்தின் வெளிப்பாடா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர் 20 மே 2025, 07:35 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்…

இந்தியாவின் உற்பத்தி கனவை அமெரிக்கா – சீனா உடன்பாடு தகர்க்கிறதா? – BBC News தமிழ்

இந்தியாவுக்கு ‘ஆப்பிள்’ தந்த நம்பிக்கையை அமெரிக்கா – சீனா உடன்பாடு தகர்க்கிறதா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் எழுதியவர், நிகில் இனாம்தார்பதவி, பிபிசி நியூஸ், லண்டன்  20 மே 2025, 04:01 GMT புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர் உலகின் உற்பத்தி மையமாக உருவெடுப்பதற்கான…

இலங்கை தமிழர் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? டாப்5 செய்திகள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்றைய ( 20/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என, இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக தினமணி…

மன்சிங்: 4 மாநிலங்களில் ராணுவம், காவல்துறையை திணறடித்த இந்திய ராபின்ஹூட் யார்? – BBC News தமிழ்

‘200 கொலைகள், பல ஆயிரம் கொள்ளைகள்’ : 4 மாநிலங்களில் ராணுவத்தையே திணறடித்த ‘இந்திய ராபின்ஹூட்’ பட மூலாதாரம், Rupa Publications எழுதியவர், ரெஹன் ஃபாசல்பதவி, பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் ஒரு பிரபலமான கதை இருந்தது. ஒரு வறட்சியான காலத்தில், ராம்பூர் கிராமத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள்…