Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“19 வயதில் ஏமன் பயணம்” : கொலை வழக்கில் நிமிஷா பிரியா சிக்கியது எப்படி? பட மூலாதாரம், Handout படக்குறிப்பு, செவிலியர் நிமிஷா பிரியாஎழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்16 நிமிடங்களுக்கு முன்னர் தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த குற்றத்திற்காக, மரண தண்டனையை எதிர்நோக்கி ஏமனின் சனா நகரின் மத்திய…
லார்ட்ஸ் டெஸ்ட்: வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியில் வெல்லப்போவது யார்? – 4 ஆண்டுக்குப் பின் ஆர்ச்சரை களமிறக்கும் இங்கிலாந்து பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய கேப்டன் ஷுப்மன் கில்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக52 நிமிடங்களுக்கு முன்னர் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா –…
“இறந்து போன என் கணவரை, உயிர்ப்பித்து மீண்டும் கொன்று விட்டனர்” – உ.பி.யில் நடந்த காப்பீட்டு மோசடி பட மூலாதாரம், Prabhat Kumar/BBC படக்குறிப்பு, புலந்த்ஷாஹரில் வசிக்கும் சுனிதாவின் கணவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், காப்பீட்டு மோசடி கும்பல் அவரைத் தொடர்பு கொண்டது.எழுதியவர், தில்நவாஸ் பாஷாபதவி, பிபிசி செய்தியாளர் 9 ஜூலை 2025, 13:26…
காந்திக்கு வழங்கப்படாத நோபல் ஒபாமாவுக்கு கிடைத்தது எப்படி? – அமைதிக்கான நோபல் பரிசு விவாதத்திற்குள்ளான வரலாற்று தருணங்கள் பட மூலாதாரம், Washington Post via Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பரிந்துரைந்திருப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இவ்விருது டிரம்பின் நீண்ட…
குஜராத்தில் பாலம் உடைந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் காணொளிக் குறிப்பு, குஜராத்: பாலம் உடைந்து தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்குஜராத்தில் பாலம் உடைந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் 34 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. ஒரு லாரி அந்தரத்தில் தொங்குவதை வீடியோ காட்டுகிறது. வதோதரா மாவட்டத்தில் உள்ள…
இறந்து போன குட்டியை 3 நாள் பிரியாத யானை – விலங்குகளும் துக்கம் அனுசரிக்குமா? பட மூலாதாரம், BBC News Sinhala படக்குறிப்பு, தாய் யானை இறந்த தனது குட்டியை மூன்று நாட்களாக இழுத்துச் சென்றது.எழுதியவர், சுனேத் பெரேராபதவி, பிபிசி உலக சேவைஒரு மணி நேரத்துக்கு முன்னர் காடுகளில் கரடிகள் அல்லது பெரிய பூனைகள் போன்ற…
குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் – என்ன நடக்கிறது? பட மூலாதாரம், ugc 9 ஜூலை 2025, 06:25 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த…
கடலூர்: மூடிய கேட்டை ரயில் வரும் முன்பே திறக்க முடியுமா? ரயில் எவ்வளவு வேகத்தில் மோதியது? படக்குறிப்பு, கடலூர் விபத்துஎழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்9 ஜூலை 2025, 04:25 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் கடலுார் அருகே 3 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமான பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக,…
மராத்தி பேசாத வணிகர்கள் மீது தாக்குதல் – மகாராஷ்டிராவை உலுக்கும் மொழிப் பிரச்னை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தி திணிப்புப் பிரச்னையில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ் தாக்கரேவும் உத்தவ் தாக்கரேவும் இணைந்தனர்.எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்பதவி, பிபிசி செய்தியாளர் 9 ஜூலை 2025, 02:57 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்…
வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உங்கள் சுவாசம் புத்துணர்வு இல்லாமல் துர்நாற்றத்துடன் இருப்பதாக கருதி, மற்றவர்களுடன் நெருங்கிச் செல்வதை தவிர்க்கிறீர்களா? கவலை வேண்டாம்,…