Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? விடையை கண்டுபிடிக்க போட்டி போடும் உலக விஞ்ஞானிகள் பட மூலாதாரம், Matthew Kapust / SURF படக்குறிப்பு, தெற்கு டகோடாவில் விஞ்ஞானிகள் அமைத்த இந்த பெரிய குகை, வெளியுலகத்திலிருந்து முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ துகள்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான டிடெக்டர் கருவி இங்கு பொருத்தப்படும் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல்…
பட மூலாதாரம், M K Stalin 2 நிமிடங்களுக்கு முன்னர் இன்றைய (22/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கல்வி நிதியின் ஆண்டு பங்கினை நிறுத்தியிருப்பதாக குற்றம் சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வெற்றியை கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் 2025 சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே 3 அணிகள் தகுதி பெற்ற நிலையில், கடைசியாக இருந்த ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டியிட்ட நிலையில், அதில்…
ஆபரேஷன் டிரைடென்ட்: கராச்சி துறைமுகத்தை இந்திய கடற்படை தாக்கிய அந்த மூன்று நாட்கள் என்ன நடந்தது? பட மூலாதாரம், AFP படக்குறிப்பு, 1971ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி இரவு கராச்சி துறைமுகத்தைத் தாக்கிய மூன்று ஏவுகணைப் படகுகளில் ஒன்று.எழுதியவர், பிபிசி குஜராத்தி குழுபதவி, ஆமதாபாத்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே…
காணொளிக் குறிப்பு, லண்டனில் 38,000 இந்திய பெண்கள் உள்ள சமூக குழுவை இவர் உருவாக்கியது ஏன்?’காபி மற்றும் கதைகளை பகிர்கிறோம்’ – லண்டனில் 38,000 இந்திய பெண்கள் உள்ள சமூக குழு 2 மணி நேரங்களுக்கு முன்னர் “நான் லிவினா ஷெனாய், லண்டன் மற்றும் பிரிட்டனில் உள்ள இந்திய பெண்களுக்கான அமைப்பின் நிறுவனர்.” பிரிட்டன் சென்ற…
இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? – இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கஎழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை21 மே 2025, 16:02 GMT புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு…
படக்குறிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் ஈடுபட்டனர்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்54 நிமிடங்களுக்கு முன்னர் “சாம்சங் இந்தியா நிறுவனத்தை எதிர்த்து 346 நாள்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. தென்கொரியாவை தவிர எந்த நாட்டிலும் அந்நிறுவனத்துக்கு தொழிற்சங்கம் இல்லை. இந்தியாவில் அதை மாற்றியமைத்துள்ளோம்” எனக்…
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது? விவரிக்கும் மூத்த ஊடகவியலாளர்காணொளிக் குறிப்பு, ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது? விவரிக்கும் மூத்த ஊடகவியலாளர்ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது? விவரிக்கும் மூத்த ஊடகவியலாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலைக்கு அடுத்தபடியாக இந்தியாவை உலுக்கிய சம்பவம்,…
“சிசுவும், பிளாஸ்டிக்கும்” மரணித்த யானை வயிற்றில் இருந்தது இதுதான்காணொளிக் குறிப்பு, மயங்கி விழுந்து கர்ப்பிணி யானை உயிரிழப்பு”சிசுவும், பிளாஸ்டிக்கும்” மரணித்த யானை வயிற்றில் இருந்தது இதுதான் 20 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மே17-ம் தேதி கோவை மருதமலை அடிவாரத்தில் ஒரு கர்ப்பிணி யானை தனது குட்டியுடன் நீண்ட நேரம்…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காஸாவில் உணவுக்காக ஏங்கும் குழந்தைகள்எழுதியவர், ஜெர்மி போவன்பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி செய்திகள்2 மணி நேரங்களுக்கு முன்னர் 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் அதற்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. இதற்காக இஸ்ரேல் பல ஆயுதங்களை வைத்திருந்தது. அந்த ஆயுதங்களில் பலவும் அமெரிக்காவால்…