Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஒரே இடத்தில் இறந்து புதைந்த ஆயிரக்கணக்கான டைனோசர்கள் – ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்பட வைத்த வரலாற்று நிகழ்வு பட மூலாதாரம், Kevin Church / BBC எழுதியவர், ரெபாக்கா மொரெல்லே & ஆலிசன் ஃப்ரான்சிஸ் பதவி, 42 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவின் அல்பெர்டாவில் அமைந்துள்ள ஒரு பசுமையான காட்டின் சரிவில் அதிகளவில் டைனோசர்கள் புதைந்து போன இடம்…
மனைவி அதிகமாக சம்பாதிப்பது ஆண்களை சோகத்தில் ஆழ்த்துகிறதா? வீட்டில் இருக்கும் ஆண்கள் என்ன கூறுகிறார்கள்? எழுதியவர், மெலிசா ஹோகென்பூம் பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது நம் மனநலனை பாதிக்கும், குறிப்பாக சுற்றி இருப்பவர்களுடன் வருமானத்தை ஒப்பிடும்போது அது நம்மை பாதிக்கிறது. மேலும், ஆண்களின் மனநலனில் அது எதிர்மறையான…
‘விண்வெளியில் இருந்து ஏவுகணையே வந்தாலும் தடுக்கும்’ – கோல்டன் டோம் குறித்து டிரம்ப் நம்பிக்கை காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் அறிவிப்பு’விண்வெளியில் இருந்து ஏவுகணையே வந்தாலும் தடுக்கும்’ – கோல்டன் டோம் குறித்து டிரம்ப் நம்பிக்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவை தற்காத்துக்கொள்வதற்கான அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்பான “கோல்டன்…
சீனா, பாகிஸ்தான், தாலிபனுக்கு இடையே வளரும் ‘நட்பு’ – இந்தியா ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? பட மூலாதாரம், WWW.MFA.GOV.CN படக்குறிப்பு, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.எழுதியவர், அன்ஷுல் சிங்பதவி, பிபிசி செய்தியாளர் 31 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தனது…
பட மூலாதாரம், Getty Images எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்45 நிமிடங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும், வாய் சுகாதாரம் தொடர்பான நோய்கள் கிட்டத்தட்ட 350 கோடி மக்களைப் பாதிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. ஆனால், ‘நான் தினமும் பல் துலக்குகிறேன், அது போதாதா வாய் சுகாதாரத்தைப் பேண, பற்களைப் பாதுகாக்க’ என…
ஆயிரம் பேர் துரத்தி சென்று புலியை கொன்றனர் – வெற்றிச் சின்னங்களாக எடுத்து செல்லப்பட்ட உடல் பாகங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வங்கப்புலி (சித்தரிப்புப் படம்) 17 நிமிடங்களுக்கு முன்னர் இன்றைய (23/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் சுமார் 1000 பேர் சேர்ந்து ஒரு புலியை…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் அணியினரை வீழ்த்திய லக்னௌ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியினர். எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக44 நிமிடங்களுக்கு முன்னர் 2025ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசன் கடைசி நேரத்தில் பரபரப்படைந்துள்ளது, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்ற நிலையில், 4 இடங்களில் எந்தெந்த அணி இடம்பெறும்…
எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவையில் மருதமலை அடிவாரத்தில், உடல் நலக்குறைவால் கர்ப்பிணி யானை உயிரிழந்ததற்கு, பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதும் முக்கிய காரணமெனத் தெரியவந்துள்ளது. மருதமலை, வெள்ளியங்கிரி போன்ற வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆன்மிக சுற்றுலாத்தலங்களில், அளவு கடந்த பிளாஸ்டிக் பயன்பாடு, யானை உள்ளிட்ட காட்டுயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.…
பாறை சரிவு அச்சம் – ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்ட பசுக்கள் காணொளிக் குறிப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின் ஒரு கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான பசுக்கள்- காரணம் என்ன?பாறை சரிவு அச்சம் – ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்ட பசுக்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மிகப்பெரிய அளவிலான பாறைகள் சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தால், சுவிட்சர்லாந்து நாட்டின்…
கரூரில் போலி பான் கார்டு தயாரித்து கொடுத்த கும்பல் கைது, கோவையில் பிடிபட்ட வங்கதேசத்தினர் – என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 17 நிமிடங்களுக்கு முன்னர் கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், போலி பான் கார்டு…