Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘வங்கி, ரயில்வேயில் மாநில மொழி தெரியாத அதிகாரிகள்’ – தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 24 மே 2025, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் “புதுக்கோட்டை ரயில் நிலையம் சென்றபோது, அங்கிருந்த நிலைய மேலாளருக்கு தமிழும் ஆங்கிலமும் தெரியவில்லை. ராஜஸ்தானை…
சென்னையில் ஏ.ஐ மூலம் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது – முக்கிய செய்தி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் 14 நிமிடங்களுக்கு முன்னர் மே 24, இன்றைய தமிழ் நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திககளை இங்கே காணலாம். ஏ.ஐ. தொழில்நுட்ப செயலி மூலமாக ஆபாச படத்தை உருவாக்கிய…
கான் பட விழாவில் ஒட்டுமொத்த அரங்கையும் 9 நிமிடம் எழுந்து நின்ற கைத்தட்ட வைத்த இந்திய திரைப்படம் பட மூலாதாரம், Dharma Productions எழுதியவர், அசீம் சப்ரா பதவி, 12 நிமிடங்களுக்கு முன்னர் கான் திரைப்பட விழாவில் 2010- ஆம் ஆண்டு இந்திய திரைப்பட இயக்குநர் நீரஜ் கெய்வான் தன்னுடைய முதல்படமான மஸானை திரையிட்டார். காதல்,…
ஆஸி. வீரரின் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் தடுமாறும் ஆர்சிபி – வெற்றியை நெருங்கி தடம்புரண்டது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விராட் கோலிஎழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக24 மே 2025, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் ஆர்சிபி அணி, லீக் ஆட்டங்களின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய நிலையில், கடைசி…
தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை – என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Archaeological Survey of India படக்குறிப்பு, கீழடிஎழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 51 நிமிடங்களுக்கு முன்னர் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன்…
“மற்ற ஜிம்களில் எங்களையே உற்றுப் பார்ப்பார்கள்” – சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள்காணொளிக் குறிப்பு, “மற்ற ஜிம்களில் மக்கள் எங்களையே கவனிப்பார்கள்; ஆனால் இங்கு…” பிரத்யேக ஜிம் குறித்து மகிழ்ச்சியடையும் மாற்றுத்திறனாளி பெண்கள்”மற்ற ஜிம்களில் எங்களையே உற்றுப் பார்ப்பார்கள்” – சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள் 13 நிமிடங்களுக்கு முன்னர் மாற்றுத்திறனாளி பெண்களுக்காக செயல்படும் இலவச…
முகமது யூனுஸ் ராஜினாமா விவாதம் வங்கதேச அரசியலில் ஏன் வலுப்பெறுகிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ் பதவி விலக விரும்புவதாக அறிவித்தது, அந்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. தேசிய குடிமக்கள்…
மசூத் அசார் எங்கே? பாகிஸ்தான் அமைச்சர், ராணுவ அதிகாரி சொல்லும் முரண்பட்ட தகவல்காணொளிக் குறிப்பு, மசூத் அசார்மசூத் அசார் எங்கே? பாகிஸ்தான் அமைச்சர், ராணுவ அதிகாரி சொல்லும் முரண்பட்ட தகவல் 23 மே 2025, 13:41 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் மசூத் அசார் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக…
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? சென்னை உள்ளிட்ட எந்தெந்த நகரங்களில் கிடைக்கும்? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், அம்ரிதா துர்வே பதவி, பிபிசி செய்தியாளர்28 நிமிடங்களுக்கு முன்னர் ஒருவர் தனது நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு, அதாவது வெளிநாட்டிற்கு பயணம் செய்ய விரும்பினால், பாஸ்போர்ட் தேவை. பாஸ்போர்ட் நாட்டின் குடிமகனாக ஒருவரை அடையாளம் காட்டும் சர்வதேச…
‘ஏஸ்’ திரைப்படத்தைக் காப்பாற்றியதா விஜய் சேதுபதி- யோகிபாபு கூட்டணி? கதை என்ன? பட மூலாதாரம், @Aaru_Dir படக்குறிப்பு, விஜய் சேதுபதி – ருக்மணி வசந்த்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ திரைப்படம் இன்று (மே 23) வெளியாகியுள்ளது. யோகிபாபு, ருக்மணி வசந்த், கேஜிஎப் அவினாஷ், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர்…