Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘வெள்ளைக்கொடியும் இல்லை, காவிக்கொடியும் இல்லை’ – மோதியை சந்தித்த பின் ஸ்டாலின் கூறியது என்ன? பட மூலாதாரம், PMO India/X page 24 மே 2025, 15:53 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகள் குறித்து…
மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜூவின் உடல் விவகாரம் ஏன் நீதிமன்றம் வரை சென்றது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பஸ்டர் பகுதி காவல்துறை ஐ.ஜி பி. சுந்தர்ராஜ்எழுதியவர், அலோக் புதுல்பதவி, பிபிசி இந்திக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் சத்தீஸ்கரில் புதன்கிழமையன்று சிபிஐ மாவோயிஸ்ட் பொதுச் செயலாளர் நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜூ சத்தீஸ்கர் போலீசாரின்…
இளம் படையுடன் கிளம்பும் சுப்மன் கில் – இந்திய அணியின் அடுத்த அத்தியாயம் இவர்களா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக24 மே 2025, 13:49 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் என நமக்கு மிகப்பரிட்சயமான கிரிக்கெட் வீரர்கள்…
இந்தியா தாக்குதலுக்கு முன்பு தகவல் கொடுத்ததா? பாகிஸ்தான் ராணுவம் கூறுவது என்ன?காணொளிக் குறிப்பு, இந்தியா எச்சரிக்கை கொடுத்ததா? பாகிஸ்தான் கூறுவது என்ன?இந்தியா தாக்குதலுக்கு முன்பு தகவல் கொடுத்ததா? பாகிஸ்தான் ராணுவம் கூறுவது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் ”இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.…
வீட்டுத் தோட்டத்தில் மோதி நின்ற கப்பல் – காலையில் கண்விழித்தவருக்கு அதிர்ச்சி பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, தரைதட்டி நின்ற கப்பல் எழுதியவர், ஃபிரான்ஸெகா ஜில்லெட்பதவி, பிபிசி 49 நிமிடங்களுக்கு முன்னர் நார்வேயில் உள்ள நபர் ஒருவர் காலையில் தூங்கி எழும் போது, அவரது வீட்டின் முன்னாள் உள்ள தோட்டத்தில் கண்டெய்னர் கப்பல் ஒன்று கரையை…
ஈயத்தில் இருந்து தங்கத்தை உருவாக்க இயலுமா? ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற ஆய்வாளர்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் எழுதியவர், அம்ரிதா துர்வே பதவி, பிபிசி மராத்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் ஈயத்தை தங்கமாக மாற்றும் ஆய்வில் வெற்றி பெற்றுள்ளனர் ஆய்வாளர்கள். சுவிட்சர்லாந்தில் லார்ஜ் ஹார்டோன் கொலிடர் திட்டத்தில் பணியாற்றும் இயற்பியலாளர்கள்…
சென்னைக்கு ரயில் தவறி வந்த மாற்றுத்திறனாளி பெண் கூடைப்பந்து வீராங்கனையானது எப்படி? படக்குறிப்பு, கர்நாடகாவின் ராமநகரத்தைச் சேர்ந்த லக்ஷ்மிஎழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் பெருநகர சென்னை மாநகராட்சி, பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் எனும் அமைப்புடன் இணைந்து, மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ஒரு காப்பகத்தையும், ஒரு பிரத்யேக உடற்பயிற்சி மையத்தையும் நுங்கம்பாக்கத்தில் நடத்தி வருகிறது.…
தமிழ்நாடு: தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகாதது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்4 நிமிடங்களுக்கு முன்னர் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான…
படக்குறிப்பு, ஏழு மாதக் குழந்தை நிவீனுக்கு, இதய அறுவை சிகிச்சைக்காக காஸாவை விட்டுச் செல்ல வேண்டிய தேவை இருந்ததுஎழுதியவர், அட்னான் எல்-பர்ஷ் மற்றும் லினா ஷைகோனிபதவி, பிபிசி நியூஸ்27 நிமிடங்களுக்கு முன்னர் காஸா பகுதியின் வடக்கே உள்ள அல்-ஷாதி முகாமில் உள்ள ஒரு தற்காலிக கூடாரத்தில், 33 வயதான எனாஸ் அபு டாக்கா தனது மகள்…
நாம் இன்று பயன்படுத்தும் கொடிகள் எவ்வாறு உருவாயின தெரியுமா? ஒரு வரலாற்றுப் பார்வை பட மூலாதாரம், Getty Images எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்5 நிமிடங்களுக்கு முன்னர் உலகம் முழுவதுமே கொடிகள் என்பவை நாடுகளாலும் சமூகங்களாலும் அமைப்புகளாலும் அடையாளத்தைக் குறிக்கும் விதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி கொடிகளை உருவாக்கிப் பயன்படுத்துவது…