Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் உள்ளே இருக்கும் வசதிகள் – 40 ஆண்டு பழமையான விமானத்தை டிரம்ப் வெறுப்பது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஏர் ஃபோர்ஸ் ஒன்எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர் பதவி, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபருடன்…
“விபச்சாரியாக உணரச் செய்தனர்”- ஹைதராபாத் உலக அழகி போட்டியிலிருந்து வெளியேறிய மிஸ் இங்கிலாந்து குற்றச்சாட்டு பட மூலாதாரம், @milla.magee/instagram படக்குறிப்பு, மிஸ் வேர்ல்ட் இங்கிலாந்து மில்லா மேகி எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை சர்ச்சை சூழ்ந்துள்ளது. தெலங்கானாவில் நடைபெறும் இந்தப் போட்டியில்…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிளாஸ்டிக் மாசுபாடுஎழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், நம் கண்ணுக்குத் தெரியாத வில்லனாக இருக்கிறது என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டோம். ஆழ்கடல் தொடங்கி மனிதர்களின் ரத்தம், தாய்ப்பால் வரை நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.…
சாகோஸ் ஒப்பந்தம்: இந்தியாவுக்கு தெற்கேயுள்ள பிரிட்டிஷ் – அமெரிக்க ரகசிய ராணுவ தளம் என்ன ஆகும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டியாகோ கார்சியாஎழுதியவர், ஜேம்ஸ் சாட்டர்பதவி, பிபிசி செய்திகள்34 நிமிடங்களுக்கு முன்னர் சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் 3.4 பில்லியன் டாலர் ( 4.6 பில்லியன் டாலர் )ஒப்பந்தத்தில் பிரிட்டன் கையெழுத்திட்டுள்ளது. அதே…
உலக அழகி போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி திடீர் விலகல் – என்ன காரணம்? பட மூலாதாரம், Bamboophotolab/Instagram ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மே 25, இன்று தமிழ் நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பைக் காணலாம். மிஸ் இங்கிலாந்து 2024 பட்டத்தை வென்ற மில்லா மேகீ இந்தியாவில் நடைபெற்று வரும் மிஸ் வேர்ல்ட்…
பனி மூடிய ஆர்க்டிக்கில் என்ன உள்ளது? அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பாவுடன் மல்லுக்கட்டும் இந்தியா, சீனா எழுதியவர், கத்யா அட்லர்பதவி, ஐரோப்பிய ஆசிரியர்27 நிமிடங்களுக்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு நார்வேவின் வடமுனையில் உள்ள சிறிய நகரத்திற்கு மேக்னஸ் மேலண்ட் மேயரான போது மூன்று சீனப் பிரதிநிதிகள் அவரை வந்து சந்தித்தனர். “சீனா வல்லரசு ஆக வேண்டும்…
டெல்லிக்கு திருப்பம் தந்த புது ஹீரோ – பிளேஆஃபில் யாருக்கு எந்த இடம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சமீர் ரிஸ்விஎழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ்…
சோவியத் வலையில் விழுந்த சிஐஏ உளவாளி அமெரிக்காவையே கதிகலங்கச் செய்தது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆல்ட்ரிச் அமெஸ்எழுதியவர், மைல்ஸ் பர்க்பதவி, 25 மே 2025, 02:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்துக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல்களை விற்று 100-க்கும் மேற்பட்ட ரகசிய திட்டங்களை முறியடிக்க உதவி…
பட மூலாதாரம், T.M.SOUDARARAJAN படக்குறிப்பு, ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்’ என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணாபதவி, பிபிசி தமிழுக்காக26 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ் திரைப்பட இசையை ஒரு மணி மகுடமாக உருவகப்படுத்தினால் அதில் ஒரு நிலையான இடம் பெற்றிருக்கும் மாணிக்கம் தான் பாடகர்…
சிட்டுக்குருவிக்கு பைக் கொடுத்த தஞ்சை இளைஞர் – காணொளிகாணொளிக் குறிப்பு, குருவிக்காக பைக் பயணத்தை தியாகம் செய்த இளைஞர்சிட்டுக்குருவிக்கு பைக் கொடுத்த தஞ்சை இளைஞர் – காணொளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சித்திக் பாஷா. கீழவாசல் பகுதியில் வசிக்கும் இவர் தன்னிடம் இருசக்கர வாகனம் இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் தினமும் சுமார்…