Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், S KUMARESAN படக்குறிப்பு, ‘ஆச்சி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர், தனது பன்முகத் திறமைகளால் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர்.எழுதியவர், கார்த்திக் கிருஷ்னா சிஎஸ்பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர்கள் கதைகளுக்கு உயிர் கொடுப்பவர்கள். திரையில் தோன்றி, பார்வையாளர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, கதாபாத்திரங்களை மறக்க முடியாதவையாக மாற்றுபவர்கள்.…
கோல்டன் டோம்: ஆகாயத்தில் இருந்து வரும் ஏவுகணைகளை கூட முறியடிக்கும் கனவு சாத்தியமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோல்டன் டோம் திட்டத்தை அறிவித்தார் டிரம்ப் எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜேஆர்பதவி, பிபிசி நியூஸ்இருந்து வெள்ளை மாளிகை37 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு கோல்டன் டோம் என்கிற பாதுகாப்பு கவசத்தை உருவாக்கப் போவதாக சமீபத்தில்…
‘நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்’ – என்எல்சியை ஒட்டிய கிராமங்களில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் கள ஆய்வு பட மூலாதாரம், NLC படக்குறிப்பு, என்.எல்.சிஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்16 நிமிடங்களுக்கு முன்னர் “வேலைக்குப் போனால் 200 ரூபாய் சம்பளம் வரும். மாதம் மருந்து செலவுக்கே மூன்றாயிரம் தேவைப்படுகிறது. தனியார் மருத்துவரிடம் தான்…
கிளாசன் மின்னல் வேக சதம்! வரலாற்றில் அழுத்தமாக தடம் பதித்து விடைபெற்றது சன்ரைசர்ஸ் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹென்ரிச் கிளாசன் அதிவேக சதம்.எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹென்ரிச் கிளாசனின் அதிவேக சததத்தால் 2025 ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்து, 6வது இடத்தோடு விடைபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
பட மூலாதாரம், INDIAN NAVY படக்குறிப்பு, கராச்சி துறைமுகத்தில் பாகிஸ்தான் நவீன கடற்படை கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கடற்படைக்கு உளவுத் தகவல் கிடைத்தது.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 1971-ல் இந்தியா – பாகிஸ்தான் போருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உயர்மட்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெகஜீவன்…
‘இன்னும் 3 – 4 மாதங்களில்’ – ஆறுதல் வெற்றிக்குப் பின் ஓய்வு குறித்து தோனி கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 67-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில்…
மூத்த மகனை கட்சியிலிருந்து நீக்கிய லாலு பிரசாத் – முகநூல் பதிவால் குடும்பத்தில் தகராறு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தேஜ் பிரதாப் யாதவ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி)கட்சியின் தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மூத்த மகனும் எம்.எல்.ஏ.வுமான தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து ஆறு…
முதுகு, கழுத்து வலி உள்ளவர்கள் எப்படி படுத்து தூங்குவது நல்லது?காணொளிக் குறிப்பு, தூங்குறது அல்லது ரெஸ்ட் எடுக்கறது நல்ல விஷயம்தான்முதுகு, கழுத்து வலி உள்ளவர்கள் எப்படி படுத்து தூங்குவது நல்லது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிலர் எந்த இடத்திலும் தூங்குவார்கள். தூங்குவது அல்லது ரெஸ்ட் எடுக்கறது நல்ல விஷயம்தான். ஆனால் எந்த நிலையிலும் (position)…
ஐபோன் உற்பத்திக்கு டிரம்ப்பின் கட்டுப்பாடுகள் – ஸ்ரீபெரும்புதூர் ஆலையை பாதிக்குமா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், தீபக் மண்டேல் பதவி, பிபிசி செய்தியாளர்47 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் விரும்பினால் அதை அவ்வாறே செய்து கொள்ளலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அமெரிக்காவில், சுங்க…
ஆகாஷ்தீர்: வான்பாதுகாப்பில் புதிய வரலாறு – முப்படைகளை ஒருங்கிணைக்கும் உள்நாட்டு தயாரிப்பு பட மூலாதாரம், PIB படக்குறிப்பு, இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு அமைப்புஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை மற்றும் அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ மோதலில்…