Category பிபிசிதமிழிலிருந்து

புதுமண தம்பதிகள் தவறாமல் எடுக்க வேண்டிய காப்பீடுகள் எவை? – BBC News தமிழ்

புதிதாக திருமணமானவரா? தேனிலவோடு காப்பீட்டையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் பட மூலாதாரம், Getty Images எழுதியவர், நாகேந்திரசாயி குந்தவரம்பதவி, வணிக ஆய்வாளர், பிபிசிக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு திருமணத்தைப் பற்றி நினைக்கும் போது புதிய வீடு, புதிய பொருட்கள், உடைகள் மற்றும் நகைகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அதையெல்லாம் விட எதிர்காலத் திட்டமிடல் மிக…

மாலினி பொன்சேகா: சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்த சிங்கள நடிகை காலமானார் – BBC News தமிழ்

சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்த ஒரே சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார் பட மூலாதாரம், Unknown via Facebook எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் சிங்கள சினிமாவின் மகாராணி என அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை…

கோவையில் வீட்டின் கூரையை உடைத்து நாசமாக்கிய காட்டு யானை – BBC News தமிழ்

கோவையில் வீட்டின் கூரையை உடைத்து நாசமாக்கிய காட்டு யானைகோவையில் வீட்டின் கூரையை உடைத்து நாசமாக்கிய காட்டு யானை 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை காருண்யா பல்கலைக்கழகம் அருகேயுள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் மே 26-ம் தேதியான இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று ஒரு வீட்டின் கூரையை உடைத்து சேதமாக்கியது. இந்த வீடு குஞ்சம்மாள்…

உலக மாணவர்களின் கனவு 'ஹார்வர்ட் பல்கலைக்கழகம்'- டிரம்ப்பின் முடிவால் இந்திய மாணவர்களுக்கு என்ன பாதிப்பு? – BBC News தமிழ்

உலக மாணவர்களின் கனவு ‘ஹார்வர்ட் பல்கலைக்கழகம்’- டிரம்ப்பின் முடிவால் இந்திய மாணவர்களுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம், Shreya Mishra Reddy படக்குறிப்பு, பல இந்தியர்களின் முதல் தேர்வு ஹார்வர்டுதான் என்கிறார் ஷ்ரேயா மிஸ்ரா ரெட்டிஎழுதியவர், கெல்லி என்ஜி மற்றும் அனாபெல் லியாங் பதவி, பிபிசி செய்தியாளர்கள்13 நிமிடங்களுக்கு முன்னர் 2023இல் ஷ்ரேயா மிஸ்ரா ரெட்டிக்கு…

ஆர்சிபி, மும்பை ஆட்டத்துக்கு  எதிர்பார்ப்பு ஏன்? ப்ளே ஆஃப்க்கு அணிகள் தகுதியாகியும் பரபரப்புக்கு காரணம் என்ன? – BBC News தமிழ்

பிளே ஆஃப்பில் முதலிடம் யாருக்கு? கடைசி போட்டி வரையிலும் முடியாத பரபரப்பு பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக59 நிமிடங்களுக்கு முன்னர் 2025 ஐபிஎல் சீசன் போன்று இதற்கு முன் எந்த சீசனும் கடைசி லீக் போட்டிவரை ப்ளே ஆஃப் சுற்றில் யாருடன் யார் மோதுவார்கள் என்பது தெரியாமல் இருந்தது…

தமிழக அரசியலில் பவன் கல்யாண் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன? – BBC News தமிழ்

தமிழக அரசியலில் பவன் கல்யாண் ஆர்வம் – தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை குறி வைக்கிறாரா? பட மூலாதாரம், janasenaparty/fb எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் சென்னையில் ஒரு நாடு ஒரு தேர்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று,…

மைசூர் பாக்கில் 'பாக்' வந்தது எப்படி? பாகிஸ்தான் பெயர் என எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? – BBC News தமிழ்

மைசூர் பாக்கில் ‘பாக்’ வந்தது எப்படி? பாகிஸ்தான் பெயர் என எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? பட மூலாதாரம், Wendy Maeda/The Boston Globe via Getty Images படக்குறிப்பு, ‘மைசூர் பாக்’ இனிப்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது.எழுதியவர், சுமந்த் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் மோதலின் தாக்கத்தை…

வக்ஃப் வழக்கில் உச்சநீதிமன்றம் முன்பு உள்ள கேள்விகள் என்ன? மத்திய அரசின் வாய்மொழி உத்தரவாதங்களை ஏற்க தயக்கமா? – BBC News தமிழ்

வக்ஃப் வழக்கில் உச்சநீதிமன்றம் முன்பு உள்ள கேள்விகள் என்ன? மத்திய அரசின் வாய்மொழி உத்தரவாதங்களை ஏற்க தயக்கமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனஎழுதியவர், உமங் போதார் பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மே 22 அன்று, வக்ஃப்…

தமிழ்நாட்டில் கனமழை: நீலகிரி, கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் என்ன நடக்கிறது? – BBC News தமிழ்

தமிழ்நாட்டில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டது எப்படி? படக்குறிப்பு, கனமழை பாதிப்பு26 மே 2025, 08:45 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் திங்கள் காலை வரை அதிகபட்சமான நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில்…

ஜாக் நோலன்: லண்டன் வரைபடத்தை துல்லியமாக வரையும் இளைஞர் – காணொளி – BBC News தமிழ்

லண்டன் வரைபடத்தை துல்லியமாக வரையும் இளைஞர் – காணொளிகாணொளிக் குறிப்பு, லண்டனின் துல்லியமான வரைபடத்தை கைகளாலே உருவாக்கும் கலைஞர்லண்டன் வரைபடத்தை துல்லியமாக வரையும் இளைஞர் – காணொளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லண்டனைச் சேர்ந்த கலைஞரான ஜாக் நோலன் மத்திய லண்டனின் வரைபடத்தை தன்னுடைய கைகளாலே துல்லியமாக உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு கட்டடம், சின்னங்கள்…