Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வன உரிமைச் சட்டம் பழங்குடிகளின் உரிமையை அங்கீகரிப்பதால் காடுகள் அழிகிறதா? உண்மை என்ன? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய வன உரிமைச் சட்டம், பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக காடுகளைச் சார்ந்து வாழும் மக்களுக்கான நில உரிமையை அங்கீகரிக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் காடுகள்…
விமானத்தை பறக்கவிடாமல் தடுத்த தேனீக்கள் – பின்னர் நடந்தது என்ன?காணொளிக் குறிப்பு, விமானத்தில் ஒட்டிய தேனீக்கள் – காணொளிவிமானத்தை பறக்கவிடாமல் தடுத்த தேனீக்கள் – பின்னர் நடந்தது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில் தனியார் விமானம் கிளம்புவதற்கு முன்பு தேனீ கூட்டம் ஒன்று ஒட்டியிருந்தது. பல வகையில் முயன்றும்…
போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது…எழுதியவர், கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல்பதவி,…
படக்குறிப்பு, நிமிஷா- டோமி தாமஸ் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘நிமிஷா பிரியா’, இந்தப் பெயர் மீண்டும் செய்திகளில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷாவுக்கு, 2017இல் ஏமனில் அந்நாட்டு குடிமகன் தலால்…
ஆழ்கடல் அதியசங்களை தரையிலிருந்து தொட்டு பார்க்க உதவும் ரோபோட்ஆழ்கடல் அதியசங்களை தரையிலிருந்து தொட்டு பார்க்க உதவும் ரோபோட் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆழ்கடல் ஆய்வில் உதவும் புதிய ரோபோக்களை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஓஷன்ஒன்கே என்ற இந்த ரோபோவால், மனிதர்கள் செல்ல முடியாத மிகவும் ஆபத்தான ஆழ்கடல் சுற்றுச்சூழலை ஆராய முடியும். இது மேற்பரப்பில் இருந்து…
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை கட்டும் கல்வெட்டு படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக21 நிமிடங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை…
“அகோரி சிகிச்சை”: தாய்-மகளை ஒருவருடம் சிறை வைத்த மந்திரவாதி படக்குறிப்பு, யவத்மாலில் அகோரி சிகிச்சை என்ற பெயரில் மந்திரவாதி ஒருவர் இரு பெண்களை ஒரு அறையில் ஓராண்டாக அடைத்து வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறதுஎழுதியவர், பாக்கியஶ்ரீ ராவத் பதவி, பிபிசி மராத்திக்காக 9 ஜூலை 2025 யவத்மாலில் ஒரு 16 வயது சிறுமியையும் அவரது தாயையும்…
டிரம்பின் கூடுதல் வரி: யாருக்கெல்லாம் பாதிப்பு? இந்தியாவின் நிலை என்ன?காணொளிக் குறிப்பு, டிரம்பின் கூடுதல் வரியால் இந்தியாவுக்கு பாதிப்பா?டிரம்பின் கூடுதல் வரி: யாருக்கெல்லாம் பாதிப்பு? இந்தியாவின் நிலை என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இறக்குமதி மீது அதிக வரிகளை விதிப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.…
“19 வயதில் ஏமன் பயணம்” : கொலை வழக்கில் நிமிஷா பிரியா சிக்கியது எப்படி? பட மூலாதாரம், Handout படக்குறிப்பு, செவிலியர் நிமிஷா பிரியாஎழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்16 நிமிடங்களுக்கு முன்னர் தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த குற்றத்திற்காக, மரண தண்டனையை எதிர்நோக்கி ஏமனின் சனா நகரின் மத்திய…
லார்ட்ஸ் டெஸ்ட்: வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியில் வெல்லப்போவது யார்? – 4 ஆண்டுக்குப் பின் ஆர்ச்சரை களமிறக்கும் இங்கிலாந்து பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய கேப்டன் ஷுப்மன் கில்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக52 நிமிடங்களுக்கு முன்னர் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா –…