Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காஸா: இஸ்ரேல் தாக்குதலால் கருவிலேயே பறிபோன 4,000 உயிர்கள் – பெற்றோர் ஏக்கம்காணொளிக் குறிப்பு, காஸாவில் கருத்தரிப்பு மையத்தை தாக்கிய இஸ்ரேல் – அழிந்த 4,000 கருக்கள்காஸா: இஸ்ரேல் தாக்குதலால் கருவிலேயே பறிபோன 4,000 உயிர்கள் – பெற்றோர் ஏக்கம் 4 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் போர் தொடங்குவதுக்கு முன் நூரா ஐவிஎஃப் மூலம் கருத்தரித்தார்.…
கேரளாவில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் வேடன்: இந்து அமைப்புகள் இவரைக் குறிவைப்பது ஏன்? பட மூலாதாரம், Vedan/Instagram படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன்.எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்45 நிமிடங்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து…
பட மூலாதாரம், Ilayaraja/Facebook எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ”1970 களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் இந்தி சினிமாக்களின் ஆதிக்கம் அதிகமானது. தமிழ்நாட்டிலும் இந்திப்படங்களே அதிகமாக ஓடின. இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு இந்திப்படங்களின் பாடல்களை விட, தமிழ்ப்படங்களின் பாடல்களும் சிறப்பாக அமையவேண்டும். அப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளர் நமக்குக் கிடைக்காமலா போய்விடுவார்…
“சமூக வலைத்தள தணிக்கை தீவிரப்படுத்தப்படும்” -மாணவர் விசாக்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செவ்வாயன்று, ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டத்தை நடத்தினர்.எழுதியவர், பிராண்டன் ட்ரெனான் மற்றும் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்பதவி, பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மாணவர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக…
காணொளிக் குறிப்பு, பூஸ்டர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்9வது முறை வெடித்த ஸ்டார்ஷிப் ராக்கெட் – செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் நிலை என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழிலதிபர் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 9வது ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெக்சாஸில் உள்ள தளத்திலிருந்து ஏவியது. கடந்த கால…
ஜப்பானை விஞ்சியதா இந்திய பொருளாதாரம்? நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரியின் கூற்று சரியா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், சந்தீப் சாய்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் சனிக்கிழமையன்று, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்தியா ஜப்பானை முந்தி உலகின்…
கமலுக்கு ராஜ்யசபா இடம், வைகோவுக்கு இல்லை : மு.க.ஸ்டாலின் எடுத்த கறாரான முடிவு – அ.தி.மு.க. முகாமில் நிலவரம் என்ன? பட மூலாதாரம், Getty/Stalin/X எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம்…
“தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்” : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ கருத்துக்கு எதிர்ப்பு ஏன்? பட மூலாதாரம், Saregama 58 நிமிடங்களுக்கு முன்னர் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் கமல் ஹாசன், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு…
சாவர்க்கர் இந்தியாவில் சிலருக்கு ஹீரோவாக, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்? பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM படக்குறிப்பு, சாவர்க்கர்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி செய்தியாளர்38 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், லண்டனில் ஒரு குளிர் மாலை. சித்பாவன பிராமணரான விநாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியா ஹவுஸில் உள்ள தனது அறையில் இறால்களை வறுத்துக்…
செலவுகளுக்கு அஞ்சி குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் அதிகரித்து வருவது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குழந்தைகள் இல்லாதது தங்களது வேலை அல்லது தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற உதவுகிறது என ‘டிங்க்’ வாழ்க்கை முறையை விரும்பும் தம்பதிகள் கூறுகிறார்கள்.எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய சமூகத்தில் திருமணங்களுக்கு…