Category பிபிசிதமிழிலிருந்து

ஃபைபர் ஆப்டிக் டிரோன்: ரஷ்யாவின் புதிய ஆயுதம் யுக்ரேன் வீரர்களை ஒரே இடத்தில் முடக்குவது எப்படி? பிபிசி கள ஆய்வு – BBC News தமிழ்

‘சிறு தவறும் மரணத்தை தரலாம்’ – யுக்ரேன் வீரர்களை நகர விடாமல் முடக்கும் ரஷ்யாவின் புதிய ஆயுதம் பட மூலாதாரம், Getty Images எழுதியவர், யோகிதா லிமாயே பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரோடின்ஸ்கி நகரத்தில் சங்கடம் தரும் போரின் வாசம் வீசுகிறது. அந்த சங்கடமான வாசம் எங்கிருந்து வருகிறது என்பதை…

பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? – BBC News தமிழ்

பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாகம்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாம்புகளைப் பார்த்தாலே மனிதர்களுக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படக்கூடிய சூழல் இல்லை என்றாலும்கூட, பதற்ற உணர்வு என்பது மனிதர்களிடையே தவிர்க்க முடியாத…

RCB Vs PBKS: அதிரடி காட்டும் ஆர்சிபி – பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து திணறல் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images 29 மே 2025, 14:46 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) முலான்பூரில் இன்று (மே 29) நடக்கும் ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற…

காஞ்சிபுரத்தில் ரூ.15,000 கடனுக்காக வாத்துப் பண்ணை வேலை செய்த 9 வயது சிறுவன் மரணம் – என்ன நடந்தது? – BBC News தமிழ்

படக்குறிப்பு, ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது” எனக் கலங்கியவாறு…

ஒரு கிராமத்தையே பாதித்த அரிய நோய் பற்றி தனி ஆளாக ஓர் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தது எப்படி? – BBC News தமிழ்

இந்த சிறிய கிராமத்தில் உறவினர்களாக இருப்பவர்களுக்கு அரிய நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம்? பட மூலாதாரம், Mariana Castiñeiras/Caroline Souza படக்குறிப்பு, செரின்ஹா டோஸ் பிண்டோஸ் எனும் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மரபியல் நிபுணர் சில்வானா சாண்டோஸ் அங்கு வரும் வரை, தங்களது நோய் குறித்து அறியாமல் வாழ்ந்து வந்தனர்.எழுதியவர், கியூலியா கிராஞ்சி மற்றும்…

ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Axiom Space படக்குறிப்பு, ‘ஆக்ஸியம் 4’ திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்24 நிமிடங்களுக்கு முன்னர் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அமெரிக்காவின் நாசா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பூமியில் இருந்து சுமார்…

கன்னிப் பருவத்திலே முதல் மெர்ரி கிறிஸ்துமஸ் வரை – ராஜேஷ் நடித்த சிறந்த 8 திரைப்படங்கள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Ayngaran படக்குறிப்பு, கன்னிப் பருவத்திலே திரைப்படத்தில் நடிகர் ராஜேஷ் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து நடித்து வந்த ராஜேஷ் சில மறக்க முடியாத திரைப்படங்களில், குறிப்பிடத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். அவர் நடித்த சில…

கொடூர பாலியல் வல்லுறவால் பலியான பூனை, தனிச்சட்டம் கோரும் விலங்குநல ஆர்வலர்கள் – என்ன நடந்தது? – BBC News தமிழ்

கொடூர பாலியல் வல்லுறவால் பலியான பூனை – விலங்குகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு தனிச்சட்டம் கோரும் ஆர்வலர்கள் பட மூலாதாரம், Poornima Motwani படக்குறிப்பு, பாலியல் வன்முறைக்கு ஆளான பூனை கிரேஸ்எழுதியவர், திவ்யா ஆர்யாபதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வரக்…

பாமக: ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன? முழு விவரம் – BBC News தமிழ்

“பாஜகவுடன் கூட்டணி வேண்டி அழுதார் அன்புமணி” – ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் முழு விவரம் பட மூலாதாரம், X/GK Mani படக்குறிப்பு, அன்புமணி மற்றும் ராமதாஸ் (பழைய படம்)ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக இன்று…

கலிவிக்கோடி: ஒரு கையளவே உள்ள சிறிய பறவையை ஆந்திர அரசு 40 ஆண்டுகளாக தேடுவது ஏன்? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா பதவி, பிபிசிக்காக17 நிமிடங்களுக்கு முன்னர் ஆந்திரப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு பறவையைத் தேடி வருகின்றனர். அந்தப் பறவையைக் கண்டுபிடிக்க ஆங்காங்கே கேமராக்களை வைத்துள்ளனர். குறைந்தபட்சம் அந்தப் பறவை எழுப்பும் ஒலியையாவது பதிவு செய்ய முடியுமா என்ற முயற்சியிலும்…