Category பிபிசிதமிழிலிருந்து

கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டம் வடசென்னை மக்களை பீதியில் ஆழ்த்துவது ஏன்? பிபிசி கள ஆய்வு – BBC News தமிழ்

‘வடசென்னையை வாழத் தகுதியற்ற இடமாக்கிவிடும்’ – கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை எதிர்க்கும் மக்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், பெருங்குடியில் கைவிடப்பட்டு, கொடுங்கையூரில் ‘ஒருங்கிணைந்த திடக்கழிவு செயலாக்க’ திட்டமாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்54 நிமிடங்களுக்கு முன்னர் கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த எரி உலை…

இரானில் கடத்தப்பட்ட பஞ்சாப் இளைஞர்கள் – பாகிஸ்தானை சேர்ந்த கும்பல் காரணமா? என்ன நடந்தது? – BBC News தமிழ்

இரானில் கடத்தப்பட்ட பஞ்சாப் இளைஞர்கள் – ‘பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடத்தியதாக’ கூறும் குடும்பத்தினர் பட மூலாதாரம், Family படக்குறிப்பு, இந்த மூன்று பஞ்சாப் இளைஞர்களும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் இரானில் கடத்தப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாபைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக கடந்த மாதம் தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டனர்.…

ஒடிசா 'திருமண வெடிகுண்டு' வழக்கில் பரிசுப் பார்சல் மூலம் மணமகனை கொன்றவர் சிக்கியது எப்படி? – BBC News தமிழ்

ஒடிசா ‘திருமண வெடிகுண்டு’ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – பார்சல் மூலம் மணமகனை கொன்றது எப்படி? படக்குறிப்பு, திருமணத்தில் சௌமி சேகர் சாஹு மற்றும் அவரது மனைவி ரீமாஎழுதியவர், சந்தீப் சாஹு & சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி21 நிமிடங்களுக்கு முன்னர் பட்னாகர் பார்சல் வெடிகுண்டு வழக்கு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட, முக்கியமான வழக்கு.…

திருப்பத்தூர்: 8 பேரை பலிகொண்ட பல் அறுவை சிகிச்சையில் என்ன நடந்தது? லான்செட் ஆய்வில் கிடைத்த உண்மை – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல் மருத்துவ கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்ற 8 பேர், சுகாதாரமற்ற கருவியைப் பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளிவந்துள்ள ஓர் ஆய்வு கூறுகிறது. சிகிச்சையின்போது தேவைப்படும் சலைன் பாட்டிலை திறக்க சுகாதரமற்ற…

இலங்கையில் கனமழை: கொழும்பு உள்பட பல இடங்களில் வீடுகள் சேதம் – மின்சாரம், ரயில் சேவை பாதிப்பு – BBC News தமிழ்

இலங்கையில் கனமழை: கொழும்பு உள்பட பல இடங்களில் வீடுகள் சேதம் – மின்சாரம், ரயில் சேவை பாதிப்பு படக்குறிப்பு, கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன30 மே 2025, 08:59 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடும் காற்றுடனான வானிலை காரணமாக தலைநகர் கொழும்பு உள்பட…

ஏஎம்சிஏ: இந்தியாவுக்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது? – BBC News தமிழ்

ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, எதிர்காலத்தில் போர்களில் விமானப்படை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.எழுதியவர், ஷக்கீல் அக்தர்பதவி, பிபிசி செய்தியாளர்30 மே 2025, 08:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்…

ஹஜ் யாத்திரை குறித்து நீங்கள் அறிந்திராத 5 முக்கிய விஷயங்கள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹஜ் யாத்திரை இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக உள்ளது.59 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ‘ஹஜ்’ எனப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்குப் பெருந்திரளாகச் சென்று ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். ஹஜ் யாத்திரை இஸ்லாத்தின் ஐந்து…

முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிடுவது நல்லதா? அல்லது கெட்டதா? – BBC News தமிழ்

முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கலாமா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், நஜானின் மொடாமெதி பதவி, பிபிசி பாரசீகம் 30 மே 2025, 04:22 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் உங்கள் சமையலறைக்குச் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை சமைக்க துவங்குகிறீர்கள். அதற்கு உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. நீங்கள் அதனை எடுக்கும்…

ஐபிஎல்: ஆர்சிபி அணியின் பெரும் வெற்றிக்கு வித்திட்ட புதிய அணுகுமுறை என்ன? – BBC News தமிழ்

கேப்டன்சி முதல் வீரர்கள் தேர்வு வரை: ஆர்சிபியின் விஸ்வரூப வெற்றிக்கு வித்திட்ட புதிய அணுகுமுறை பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக13 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி அணி 4வது முறையாக தகுதி பெற்றுள்ளது. முலான்பூரில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் தகுதி…

மெகவுலி: நேபாளத்தில் காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள் வலம் வரும் காண்டாமிருகம் (காணொளி) – BBC News தமிழ்

நேபாளத்தில் காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள் நேசத்துடன் வலம் வரும் காண்டாமிருகம் (காணொளி)காணொளிக் குறிப்பு, காட்டுக்குள் செல்ல விரும்பாத காண்டாமிருகம்; உள்ளூர் மக்களின் செல்லப் பிராணியான மெகவுலிநேபாளத்தில் காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள் நேசத்துடன் வலம் வரும் காண்டாமிருகம் (காணொளி) ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தெற்கு நேபாளத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட காண்டாமிருகத்தை…