Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது.எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்பதவி, பிபிசி மராத்திக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப…
‘வீட்டுக்குச் செல்ல விடாமல் தெருவை மறித்து கம்பி வேலி’ – திருப்பூர் அருகே சாதிய கொடுமையா? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, சரோஜாஎழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்24 நிமிடங்களுக்கு முன்னர் ”குப்பை அள்ளுற வேலையை சாயங்காலம் பார்த்துக்கோ. காலையில என் தோட்டத்துல வந்து வேலை பாரு என்று சொன்னார். நான் முடியாது என்று சொல்லி…
‘ஒன்று கூட சரியான நேரத்தில் முடியவில்லை’ – இந்திய விமானப்படை தளபதி கவலை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங்எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி செய்தியாளர்21 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதிலும்,…
மிரட்டிய தமிழக ஜோடி: மும்பையை வெற்றிப் பாதைக்கு திருப்பிய ‘ஆலோசனை’ பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக31 மே 2025, 03:07 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் நியூசண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு…
நகைக்கடன்: கடுமையான விதிகள் தளர்த்தப்படுமா? நிதித்துறை புதிய அறிவுறுத்தல் – இன்றைய முக்கிய செய்தி பட மூலாதாரம், Getty Images 50 நிமிடங்களுக்கு முன்னர் மே 31, சனிக்கிழமை அன்று தமிழ்நாடு செய்தித் தாள்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம். ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட தங்க நகை கடனுக்கான விதிமுறைகளை மறுபரிசீலனை…
ரூ.575 கோடி கொள்ளை: ஓடும் ரயிலில் இந்த கும்பல் கச்சிதமாக திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்தது எப்படி? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், மைல்ஸ் பர்க்பதவி, 31 மே 2025, 02:09 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் பிரிட்டனில் 1960களில் நடந்த ஒரு துணிச்சலான ரயில் கொள்ளை, அதில் திருடப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணம்…
மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் சாலையில் குழந்தையை பெற்றெடுத்த பழங்குடிப் பெண்மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் சாலையில் குழந்தையை பெற்றெடுத்த பழங்குடிப் பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டம் போர்மாலி கிராமத்தில், அவசர ஊர்தி கிடைக்காததால் ஒரு பழங்குடியின பெண் சாலை ஓரத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் அவல நிலை நேர்ந்துள்ளது. ஆம்புலன்ஸ் கேட்டு அரசு…
விஞ்ஞானிகள் விளக்க முடியாமல் தவிக்கும் வினோதமான விண்வெளி வெடிப்புகள் பட மூலாதாரம், Philip Drury/ University of Sheffield எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன் பதவி, 23 நிமிடங்களுக்கு முன்னர் வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா? வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும்…
ரோஹித் அதிரடி அரைசதம் – குஜராத் பந்துவீச்சில் பறக்கும் பவுண்டரி, சிக்ஸர்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அட்டகாசமான துவக்கத்தை வழங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி30 மே 2025, 13:59 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நியூ சண்டிகரில் இன்று நடக்கும்…
தொடரும் ராமதாஸ், அன்புமணி மோதல் – பாமகவில் என்ன நடக்கிறது? கட்சி என்ன ஆகும்? பட மூலாதாரம், @PSMFOfficial/X ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் இரண்டாவது நாளாக உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. நேற்று (மே 29) பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதைத்…