Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மாரடைப்பு, பக்கவாத சிகிச்சையில் ‘கோல்டன் ஹவர்’ என்பது என்ன? உடனிருப்பவர் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரபல தமிழ் திரைப்படி நடிகரான ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர்…
உலக அழகி பட்டம் வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா – இந்தியாவின் நந்தினி எத்தனையாவது இடம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலக அழகியாக தேர்வான ஒபல் சுசாதா சௌசி.48 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒபல் சுசாதா சௌசி பட்டம்…
மரண பிரதேசத்தை தாண்டி எவரெஸ்ட் உச்சியை தொட்டதும் ஹிலாரி, டென்சிங் என்ன செய்தனர்? எவ்வளவு நேரம் இருந்தனர்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே.எழுதியவர், மைல்ஸ் பர்க்பதவி, 1 ஜூன் 2025, 02:13 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மிகவும் சவாலான விஷயங்களுள் ஒன்று,…
ராமதாஸை எதிர்த்து அன்புமணியால் அரசியல் செய்ய முடியுமா? பா.ம.கவில் யாருக்கு அதிகாரம்? 4 கேள்விகளும் பதில்களும் பட மூலாதாரம், @draramadoss எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் ‘மருத்துவர் ராமதாஸ் நமது குலசாமி. அவர் நமது கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால உழைப்பில் தொலைநோக்கு சிந்தனை, சமூகநீதி, ஜனநாயகம் ஆகியவற்றைக் கற்றுக்…
பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா? முப்படைத் தலைமைத் தளபதி பதில் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்16 நிமிடங்களுக்கு முன்னர் இந்த மாதத் தொடக்கத்தில் (2025 மே) பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம்…
துப்பாக்கி முனையில் உணவு, கூட்டத்தை கலைக்க வெடிபொருள் – காஸாவில் மனிதாபிமான உதவிகளின் நிலை என்ன? படக்குறிப்பு, காஸா எழுதியவர், மாட் மர்பி & கெவின் நுயென்பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முகமூடி அணிந்து, ஆயுதம் ஏந்திய தனியார் (ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள) பாதுகாப்புக் காவலர் ஒருவர், மண் மேட்டின் மேல்…
ஈலோன் மஸ்குக்கு ‘ஃபேர்வல்’ நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது என்ன?காணொளிக் குறிப்பு, ஈலோன் மஸ்குக்கு ‘ஃபேர்வல்’ நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது என்ன?ஈலோன் மஸ்குக்கு ‘ஃபேர்வல்’ நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது என்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (மே 30) அன்று ஓவல்…
வழக்கறிஞரின் வாழ்க்கையை மாற்றிய சமோசா – வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம்காணொளிக் குறிப்பு, ‘சமோசா எங்கள் குடும்பத்தின் தலைவிதியை மாற்றி உள்ளது’- கனடாவில் சமோசா தொழில் செய்யும் இந்தியர்வழக்கறிஞரின் வாழ்க்கையை மாற்றிய சமோசா – வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தக் காணொளியில் வரும் கதை இந்திய சமோசாவைப் பற்றியது.…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா முழுவதும் ஜூன் 2025இல், ஆதார் அட்டை தகவல்களை இலவசமாகப் புதுப்பிப்பது முதல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வரை, சில விஷயங்களில் முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்தத் திருத்தங்கள் அல்லது மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என்பதை நீங்கள் கவனத்தில்…
14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன? – இந்திய அணியில் இடம் கிடைக்குமா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், அனுபம் ப்ரதிஹாரி பதவி, பிபிசி ஹிந்திக்காக 31 நிமிடங்களுக்கு முன்னர் வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான திறமை நம் கண் முன்னே வெளிச்சத்திற்கு வந்தது. கிரிக்கெட் உலகம் இவரின் திறமை மற்றும் ஆட்டத்தை…