Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் விஸ்வரூபம் – இந்திய அணியின் தேர்வுக்குழுவுக்கு சொல்லும் செய்தி என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்ரேயாஸ் அய்யர்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் “ஒரு சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல. நேர்மையாகக் கூறுகிறேன் என்னுடைய முடிவுகள் மீது எனக்கு சந்தேகமில்லை. நாங்கள் என்னத் திட்டங்கள் வகுத்தோமோ,…
ரஷ்யாவுக்குள் பல ஆயிரம் கி.மீ. ஊடுருவி தாக்கியதன் மூலம் புதின், டிரம்புக்கு யுக்ரேன் சொல்லும் சேதி என்ன? பட மூலாதாரம், Ukraine Presidential Press Service/EPA-EFE/Shutterstock படக்குறிப்பு, வாசில் மல்யுக்குடன் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி.எழுதியவர், பால் ஆடம்ஸ்பதவி, ராஜ்ஜீய செய்தியாளர் 38 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் விமானப்படை தளங்களை இலக்காகக் கொண்டு யுக்ரேன் திடீர் தாக்குதலை…
ஞானசேகரனுக்கு ஆயுள் சிறை: அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் படக்குறிப்பு, ஞானசேகரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு 90 ஆயிரம் ரூபாய்…
ரஷ்ய போர் விமானங்கள் மீது டிரோன் மூலம் திடீர் தாக்குதல் நடத்திய யுக்ரேன் – காணொளிகாணொளிக் குறிப்பு, ரஷ்ய போர் விமானங்களை தாக்கிய யுக்ரேன் டிரோன்கள்ரஷ்ய போர் விமானங்கள் மீது டிரோன் மூலம் திடீர் தாக்குதல் நடத்திய யுக்ரேன் – காணொளி 26 நிமிடங்களுக்கு முன்னர் ஞாயிறன்று ரஷ்யாவின் விமான தளங்கள் மீது நடத்திய ட்ரோன்…
அமெரிக்காவில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பு தடைபட்டால் வேறெந்த நாடுகளில் படிக்கலாம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், ரெபெக்கா தோர்ன்பதவி, பிபிசி செய்தியாளர் 46 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான நேரம் ஒதுக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.…
காணொளிக் குறிப்பு, ‘இனியும் நிறுத்த மாட்டேன்’: எவரெஸ்ட் சிகரத்தை 31 முறை அடைந்த கமி ரீட்டா ஷெர்பாஎவரெஸ்ட் உச்சியை 31 முறை அடைந்துள்ள இவர் கூறுவது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஷெர்பா இனத்தை சேர்ந்த இவர், எவரெஸ்ட் சிகரத்தை அடைய 150க்கும் மேற்பட்டோருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். எவரெஸ்ட் மலையேற்ற வீரர் கமி ரீட்டா…
மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணிநீக்கம் – உயர்நீதிமன்றம் கூறியது என்ன? இன்றைய முக்கியச் செய்திகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்2 ஜூன் 2025, 04:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்றைய தினம் (ஜூன் 2, திங்கட்கிழமை) செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகள்…
பட மூலாதாரம், SBU source படக்குறிப்பு, போர் விமானங்களை டிரோன்கள் தாக்கியதாக வெளியான காணொளிஎழுதியவர், பால் ஆடம்ஸ்பதவி, ராஜாங்க செய்தியாளர்2 ஜூன் 2025, 03:07 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் ஞாயிறு அன்று, ரஷ்யாவில் உள்ள நான்கு விமான தளங்களில் உள்ள 40 ரஷ்ய போர் விமானங்கள் மீது டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதவிடாய் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மாதவிடாய் வராமல் இருப்பதற்கு அமினோரியா (amenorrhea) என பெயர். இந்த நிலை ஏற்படுவதற்கு பலவித காரணிகள் உள்ளன. மாதவிடாய் வராமல் இருப்பதற்கு கர்ப்பமாக இருத்தல் ஒரு காரணமாக உள்ளது. ஆனால், கர்ப்பமாக…
தனித்துவமான கேப்டன்சி: சவாலை முன்னின்று எதிர்கொண்டு பஞ்சாபை பைனலுக்கு அழைத்துச் சென்ற ‘தனி ஒருவன்’ பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025 ஐபிஎல் சீசனில் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் நாளை நடக்கும்(3ம்தேதி) இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.…