Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஜே இ இ அட்வான்ஸ்டு முடிவுகள் வெளியானது : அடுத்து என்ன? பட மூலாதாரம், Getty Images 26 நிமிடங்களுக்கு முன்னர் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்பார்த்திருந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு 2025 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மதிப்புமிக்க ஐ.ஐ.டி.களில் சேர்க்கைக்கான நுழைவாயிலாகும். இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி -களில் ஒன்று சுழற்சி அடிப்படையில் இந்த…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இச்சம்பவத்தைக் கண்டித்து பாட்னாவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் எழுதியவர், சிது திவாரிபதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிகாரின் முசாஃபர்பூரில் 10 வயது தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாட்னாவில் சிகிச்சையின் போது அச்சிறுமி உயிரிழந்தார்.…
“கர்நாடகாவில் தக் லைஃப் தற்போது வெளியாகாது” – கன்னட மொழி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்த கமல் ஹாசன் பட மூலாதாரம், @RKFI படக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்19 நிமிடங்களுக்கு முன்னர் கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து,…
பட மூலாதாரம், Sportzpics படக்குறிப்பு, ஆர்சிபியின் பில் சால்ட்- விராட் கோலி தொடக்கவீரர்களாக களமிறங்கினர்.49 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) 2025 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டி, ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில்…
எம்ஜிஆர் படத்தில் இருட்டடிக்கப்பட்ட கருணாநிதி பெயர் – கோவையிலிருந்து கோபத்துடன் புறப்பட்ட கதை படக்குறிப்பு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கருணாநிதி எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ”உடைந்த வாளாயிருந்தாலும் பரவாயில்லை. போராடுவதற்கு ஒரு வாள் கொடுங்கள்!” ”அண்ணன் சொன்ன வார்த்தையை கண்ணன் சொன்னாலும் மாற்ற முடியாது!”…
பட மூலாதாரம், Getty Images எழுதியவர், மனோஜ் சதுர்வேதிபதவி, பிபிசி ஹிந்திக்காக3 ஜூன் 2025, 11:38 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு ஐபிஎல் கோப்பைக்காகக் கடந்த 17 ஆண்டுகளாக விராட் கோலி காத்திருக்கிறார். உண்மையில், இந்த 17 ஆண்டுகளும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு உணர்ச்சிபூர்வமானதாகவும், கொஞ்சமும் இரக்கமற்றதாகவும் இருந்தன. இறுதிப் போட்டிகளில்…
‘அவகாசம் தராமல் அடித்து விரட்டினர்’ – அனகாபுத்தூர் மறுகுடியமர்வால் கொந்தளிப்பில் மக்கள் – பிபிசி கள ஆய்வு எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “அங்கே சொந்தமாக வீடு கட்டி நன்றாக வாழ்ந்தோம். அதை இடிக்கும்போது மனம் உடைந்துவிட்டது. பக்ரீத் வரை அவகாசம் கொடுங்கள் என்றோம். 40 ஆண்டுகளாக வாழ்ந்த…
முழு பலத்துடன் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வெல்லப் போராடும் கோலி, ஸ்ரேயாஸ் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலிஒரு மணி நேரத்துக்கு முன்னர் மே 29ஆம் தேதி இரவு, சண்டிகர் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 8…
கல்லீரல் புற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? அதன் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கல்லீரல் 500க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் உறுப்பு (பிரதிநிதித்துவ படம்)56 நிமிடங்களுக்கு முன்னர் பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகை தீபிகா கக்கர் தற்போது தனது வாழ்வின் மோசமான கட்டத்தைக் கடந்து வருகிறார். தீபிகாக்கு கல்லீரல் புற்றுநோய் (இரண்டாம்…
பொள்ளாச்சி மனநலம் குன்றியவர் கொலையில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களை கண்காணிப்பது யார்? பட மூலாதாரம், Yuthira Website படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்25 நிமிடங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான…