Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி” – ‘தக் லைஃப்’ திரைப்பட விழாவில் பேசிய கமல்ஹாசன்காணொளிக் குறிப்பு, “உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி” – ‘தக் லைஃப்’ திரைப்பட விழாவில் பேசிய கமல்ஹாசன்”உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி” – ‘தக் லைஃப்’ திரைப்பட விழாவில் பேசிய கமல்ஹாசன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்…
ஆர்சிபி வெற்றியில் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு என்ன? – நாக் அவுட் பலவீனத்தை சரி செய்தது எப்படி? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்27 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா உருவாக்கிய சிறந்த விக்கெட் கீப்பர்கள் என ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் நிச்சயம் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருக்கும். தோனியின் நிழலில்…
பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் – முதலீடு செய்யச் சிறந்த 5 வழிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பங்குச் சந்தையின் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், முதலீடு செய்வதற்கு புதிய வாய்ப்புகளைப் பலர் தேடுகிறார்கள்.எழுதியவர், அஜித் காத்விபதவி, பிபிசி செய்தியாளர்54 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஆறு மாதங்களாக பங்குச் சந்தையில் நிலவிய கொந்தளிப்பான…
விராட் கோலி: ரூ.20 லட்சத்தில் தொடங்கிய ஆர்சிபி பயணம், 18 ஆண்டுகளாக நீடிக்கும் உறவின் பின்னணி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐபிஎல் முதல் சீசனில் இருந்தே விராட் கோலி ஆர்சிபி அணியில் இருக்கிறார்எழுதியவர், பிரவீன்பதவி, பிபிசி செய்தியாளர் 31 நிமிடங்களுக்கு முன்னர் இதற்காக 18 ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. நம்பர் ஒன்…
பருவமழையை கணிக்க வேளாண் பல்கலைக்கழகம் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பம் பட மூலாதாரம், Getty Images எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம், ஒவ்வோர் ஆண்டும் இரு பருவமழைகளையும் கணித்துச் சொல்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் ரேடார் உள்ளிட்ட அதிநவீன…
ஆர்சிபி-யின் வெற்றி குறித்து விஜய் மல்லையா, சச்சின், யுவராஜ் சிங் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. “இன்று குழந்தையைப் போல உறங்குவேன்” என வெற்றிக்குப் பிறகு உணர்ச்சி பொங்கப் பேசினார் விராட் கோலி. இறுதிப்…
உணவில் பயன்படுத்தும் சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி நியூஸ்7 நிமிடங்களுக்கு முன்னர் சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் போன்று, விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அது எந்த…
தேங்காய், மூங்கில், சுரைக்காயில் இசைக் கருவிகள் செய்து அசத்தும் பழங்குடிக் கலைஞர்தேங்காய், மூங்கில், சுரைக்காயில் இசைக் கருவிகள் செய்து அசத்தும் பழங்குடிக் கலைஞர் 52 நிமிடங்களுக்கு முன்னர் தேங்காய் இசைக்கருவியாக மாறும் தருணம் இது. ஆனால், தேங்காய் மட்டுமல்ல, இயற்கைப் பொருட்கள் மூலம் இசைக் கருவிகள் செய்து கேரளாவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இன்ஸ்டாகிராமில் கவனம்…
கமல்ஹாசன் சொல்வது போல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியியலாளர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஆனால், எந்த மொழியில் இருந்து எந்த…
ஆர்சிபியின் 18 ஆண்டுகள் கனவு நனவானது -ஆனந்தக் கண்ணீரில் விராட் கோலி 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. 18 ஆண்டுகள் கழித்து முதல் கோப்பை வென்றது ஆர்.சி.பி. ஐபிஎல் தொடங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற…