Category பிபிசிதமிழிலிருந்து

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் கூறியது என்ன? ஆர்சிபி கொண்டாட்டத்தில் என்ன நடந்தது? – BBC News தமிழ்

‘வெளியே கூட்ட நெரிசல், உள்ளே ஆர்சிபிக்கு பாராட்டு விழா’ – கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எழுதியவர், இம்ரான் குரைஷி பதவி, பிபிசி இந்தி…

உலக பெருங்கடல்களின் ஐந்தில் ஒரு பகுதி கருமையானதாக மாறியது ஏன்? – BBC News தமிழ்

உலகம் முழுவதும் கடல்கள் கருமையானதாக மாறி வருவது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று ‘குளோபல் சேஞ்ச் பயாலஜி’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது எழுதியவர், எல்லியட் பால் பதவி, பிபிசி நியூஸ்5 ஜூன் 2025, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது…

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி கொண்டாட்டத்தில் என்ன நடந்தது? புகைப்படத் தொகுப்பு – BBC News தமிழ்

கூட்ட நெரிசல், தடியடி, மயங்கிய ரசிகர்கள் – ஆர்சிபி கொண்டாட்டத்தில் நடந்ததை விவரிக்கும் புகைப்படங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெங்களூரு கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்த சிறுவனுக்கு காவலர் ஒருவர் உதவுகிறார்.10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர் சி பி) அணி ஐபில்…

அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவருக்கு தடை, 7 நாட்டவருக்கு கட்டுப்பாடு – டிரம்ப் புதிய உத்தரவு என்ன? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images 32 நிமிடங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா,…

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தது எப்போது? – சிடிஎஸ் அனில் சௌகான் புதிய தகவல் – BBC News தமிழ்

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தது எப்போது? – சிடிஎஸ் அனில் சௌகான் புதிய தகவல் படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாத முகாம்களை தாக்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட இந்தியா, நடவடிக்கை முடிந்த ஐந்து நிமிடத்திலேயே…

ஆச்சர்யமூட்டும் ஹஜ் – அறிந்திராத 5 தகவல்கள் – BBC News தமிழ்

காணொளிக் குறிப்பு, ஹஜ் குறித்து நீங்கள் இதுவரை அறிந்திராத 5 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்ஆச்சர்யமூட்டும் ஹஜ் – அறிந்திராத 5 தகவல்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ‘ஹஜ்’ எனப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் சௌதி அரேபியாவின் மெக்கா நகருக்குப் பெருந்திரளாகச் சென்று ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.…

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாத 'தக் லைஃப்' – கமல் ஹாசனுக்கு எத்தனை கோடி ரூபாய் இழப்பு? – BBC News தமிழ்

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாத ‘தக் லைஃப்’ – கமல் ஹாசனுக்கு எத்தனை கோடி ரூபாய் இழப்பு? பட மூலாதாரம், @MadrasTalkies_ படக்குறிப்பு, கர்நாடகா மாநிலத்தில் மட்டும் ஜூன் ஐந்தாம் தேதி தக் லைஃப் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்3 மணி நேரங்களுக்கு முன்னர் ‘தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது’…

பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசல் – BBC News தமிழ்

பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசல் : 10 பேர் உயிரிழப்பு என தகவல் பட மூலாதாரம், IDREES MOHAMMED/AFP via Getty Images 4 ஜூன் 2025, 12:49 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2025 கோப்பையை முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி…

Gold Vs Silver: தங்கத்துக்கு இணையாக வெள்ளி லாபம் கொடுக்குமா? – எதில் முதலீடு செய்வது சிறந்தது? – BBC News தமிழ்

தங்கத்துக்கு இணையாக வெள்ளி லாபம் கொடுக்குமா? – எதில் முதலீடு செய்வது சிறந்தது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரு லட்ச ரூபாயைத் தாண்டியுள்ளது (வரிகள் உள்பட).எழுதியவர், அஜித் காத்வி பதவி, பிபிசி செய்தியாளர்4 ஜூன் 2025, 12:10 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்…

'ஸ்பைடர் வெப்' தாக்குதல் மூலம் ரஷ்யாவை யுக்ரேன் குறிவைத்தது எப்படி ? முழு விவரம் என்ன ? – BBC News தமிழ்

போர் விமானங்களை சேதப்படுத்திய சாதாரண ட்ரோன்கள் – யுக்ரேனின் “சிலந்தி வலை”யில் ரஷ்யா சிக்கியதா? பட மூலாதாரம், USS படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ விமான தளங்களில் நடந்த தாக்குதல் குறித்து யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு பாதுகாப்பு சேவை (SSU) தலைவர் வாசில் மாலியுக் தகவல் தெரிவித்தார்.எழுதியவர், லாரா கோஸிபதவி, இருந்து பிபிசி செய்திகள்ஒரு மணி நேரத்துக்கு…