Category பிபிசிதமிழிலிருந்து

மக்களிடையே பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ வங்கி எடுத்த அதிரடி முடிவு – BBC News தமிழ்

மக்களிடையே பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ வங்கி புதிய அறிவிப்பு பட மூலாதாரம், Getty Images எழுதியவர், நிக்கில் இனாம்தார் பதவி, பிபிசி நியூஸ், லண்டன் 8 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி, எதிர்பார்த்ததைக் காட்டிலும் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியாவில் வளர்ச்சி…

அமெரிக்கா செல்ல எந்தெந்த நாட்டு மக்களுக்குத் தடை? ஏன்? முழு விவரம் – BBC News தமிழ்

அமெரிக்கா செல்ல எந்தெந்த நாட்டு மக்களுக்கு டிரம்ப் தடை விதித்துள்ளார்? ஏன்? முழு விவரம் பட மூலாதாரம், Getty Images எழுதியவர், விக்டோரியா போர்ன்பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தேசிய பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படலாம் என்ற காரணத்தால், 12 நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வதற்குத் தடை விதிக்கும் ஆணையில் டொனால்ட் டிரம்ப்…

உங்கள் நிறுவனம் வழங்கும் மருத்துவ காப்பீட்டை மட்டுமே நம்பியிருப்பது ஏன் ஆபத்தானது? – BBC News தமிழ்

உங்கள் நிறுவனம் வழங்கும் மருத்துவ காப்பீட்டை மட்டுமே நம்பியிருப்பதால் ஏற்படும் விளைவுகள் பட மூலாதாரம், Getty Images எழுதியவர், நாகேந்திர சாய் குந்தவரம்பதவி, வணிக ஆய்வாளர், பிபிசிக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர் வாரங்கலை சேர்ந்த சஷிபூஷன், செகந்தராபாத்தில் கணக்கியல் மேலாளராக தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அவருடைய வயது 38.…

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்கள் – தடுப்பது எப்படி? – BBC News தமிழ்

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்களில் புதைந்துள்ள ஆபத்து பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, Gen Z தலைமுறையில் 74% பேர் சராசரியாக வாரத்திற்குக் குறைந்தது 6 மணிநேரத்திற்கு செல்போனில் கேம் விளையாடுவதாக ஆய்வு கூறுகிறதுஎழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்50 நிமிடங்களுக்கு முன்னர் Gen Z தலைமுறையில் 74%…

டொனால்ட் டிரம்ப் – ஈலோன் மஸ்க் இருவருக்கும் இடையே பிரிவு வந்தது எப்படி? அடுத்தது என்ன? – BBC News தமிழ்

டிரம்ப் vs மஸ்க்: அதிகாரமும் செல்வமும் சேர்ந்த சக்தி வாய்ந்த கூட்டணியில் பிரிவு ஏன்? அடுத்தது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர்பதவி, பிபிசி செய்தியாளர்6 ஜூன் 2025, 08:37 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய பணக்காரருக்கும், மிகவும் சக்திவாய்ந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இடையே…

போக்சோ சட்டம்: 14 வயது சிறுமியை மணம் முடித்த 25 வயது நபர் விடுதலை – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? – BBC News தமிழ்

எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் போக்சோ வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்ட இளைஞரை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்துள்ளது. மே 23 அன்று உச்ச நீதிமன்றத்தின், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு போக்சோ குற்றவாளி ஒருவரை…

இரிடியம் மோசடி: ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.4.5 கோடி மோசடி நடந்தது எப்படி? இரிடியத்திற்கு இவ்வளவு மதிப்பு ஏன்? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் ‘ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசு ரகசியமாக இரிடியத்தை விற்பனை செய்வதால் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும்’ எனக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாயை மோசடி செய்ததாக 6 பேரை தமிழ்நாடு…

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபிக்கு அனுமதி அளித்தது யார்? விடை தெரியாத கேள்விகள் – BBC News தமிழ்

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபிக்கு அனுமதி அளித்தது யார்? விடை தெரியாத கேள்விகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெங்களூரு கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்து சிறுவன். எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி ஹிந்திக்காக பெங்களூருவிலிருந்து6 ஜூன் 2025, 03:58 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 4ஆம் தேதி, ஒரு…

கேபிவசெர்டிப்: மார்பக புற்றுநோயாளிகளின் வாழ்நாளை இரட்டிப்பாக்கும் புதிய மருந்து எவ்வாறு செயல்படுகிறது? – BBC News தமிழ்

மார்பக புற்றுநோயாளிகளின் வாழ்நாளை இரட்டிப்பாக்கும் புதிய மருந்து கண்டுபிடிப்பு பட மூலாதாரம், Getty Images 25 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில் கண்டறியப்பட்ட மருந்து ஒன்று குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுடன் வாழும் மக்களின் வாழ்நாளை நீட்டிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்தை தற்போது வேல்ஸில் உள்ள என்.எச்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிக்கு முதன்முறையாக…

சென்னை கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் திடீர் போராட்டம் – என்ன பிரச்னை? இன்றைய முக்கியச் செய்தி – BBC News தமிழ்

சென்னை கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் திடீர் போராட்டம் – என்ன பிரச்னை? இன்றைய முக்கியச் செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்றைய (06/06/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன்தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள்…