Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மீன் முள்ளை விழுங்குவது ஆபத்தா? தொண்டை அல்லது வயிற்றுக்குள் சிக்கினால் என்ன ஆகும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மீன் உணவுஎழுதியவர், கரிகிபதி உமாகாந்த்பதவி, பிபிசிக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் மாமிச உணவு பிரியர்களுக்கு மீன் என்றால் அலாதி ஆசை உண்டு. அதில் கடல் மீன் மற்றும் நல்ல தண்ணீர் மீன் எனப் பல…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மெக்காவின் ஆரம்ப கால புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான அப்துல் கஃபார் எடுத்த 19ஆம் நூற்றாண்டின் மஸ்ஜித் அல்-ஹராமின் புகைப்படம்எழுதியவர், நியாஸ் ஃபரூக்கிபதவி, பிபிசி நியூஸ்2 மணி நேரங்களுக்கு முன்னர் வருடாந்திர ஹஜ் யாத்திரை முடிவடையும் நேரத்தில், மெக்காவின் ஒரு பழமையான பகுதியில் இருந்து, அதன் ஆன்மிக சிறப்புக்காக அல்லாமல்,…
பட மூலாதாரம், Universal Images Group via Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது. கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ்…
“பேசியிருந்தால் காப்பாற்றியிருப்போம்” ஆர்சிபி வெற்றிப்பேரணியில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறுவது என்ன?காணொளிக் குறிப்பு, ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சஹானா சுரேஷ்”பேசியிருந்தால் காப்பாற்றியிருப்போம்” ஆர்சிபி வெற்றிப்பேரணியில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறுவது என்ன? 52 நிமிடங்களுக்கு முன்னர் கர்நாடகாவின் கோலார் மாவட்டம் பதாம்கனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சஹானா சுரேஷு வீட்டில், துக்கம்…
“தமிழ்நாட்டின் இடங்களைக் குறைக்க பாஜக சதி” – மக்கள்தொகை கணக்கெடுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்? பட மூலாதாரம், X/MK Stalin படக்குறிப்பு, முதலமைச்சர் ஸ்டாலின்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக, இந்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை…
ரயில் தட்கல் டிக்கெட் பெறுவது சிரமமாக இருக்கிறதா? பின்னணியில் இருக்கும் மோசடி என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தட்கல் புக்கிங் முறைகேடுஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் “கடந்த ஏப்ரல் 7 அன்று கோவையில் ஒரு திருமண நிகழ்வுக்கு செல்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். ரயிலில் பயணிப்பதற்கு இருமுறை தட்கல் முன்பதிவுக்கு…
இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் – இறுதி போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசாரணையின் நிலை என்ன? பட மூலாதாரம், JDS/FOD/CHRD/ITJP எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக21 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.…
பட மூலாதாரம், Axiom Space எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆக்ஸியம் ஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்ஸியம் 4’ திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள், ஜூன் 10ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் பூமியிலிருந்து புறப்படவுள்ளார்கள். ஆக்ஸியம்…
மிரட்டும் டிரம்ப், கலகலக்கும் மஸ்கின் தொழில் சாம்ராஜ்யம் – நாசாவுக்கு சிக்கல் வருமா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், லில்லி ஜமாலிபதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் தொழில் அதிபர் ஈலோன் மஸ்க் தெரிவித்தார். இதனால், மஸ்க் தனது கவனத்தை, அவர் நடத்தி வரும் நிறுவனங்களின் மீது திருப்புவார்…
பட மூலாதாரம், Rijksmuseum படக்குறிப்பு, இந்த ஆணுறை 1830 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று அருங்காட்சியகம் கூறுகிறது (படம் தெளிவாக இல்லை).எழுதியவர், பார்பரா தாய்ஷி & தனாய் நெஸ்த குபெம்பாபதவி, பிபிசி நியூஸ்51 நிமிடங்களுக்கு முன்னர் ஏறக்குறைய 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஒன்று, “புதிது போல் பாதுகாக்கப்பட்ட நிலையில்” ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில்…