Category பிபிசிதமிழிலிருந்து

கீழடி வரலாற்றை இந்திய அரசு இன்னும் ஏற்காதது ஏன்? – BBC News தமிழ்

கீழடி வரலாற்றை இந்திய அரசு இன்னும் ஏற்காதது ஏன்?கீழடி வரலாற்றை இந்திய அரசு இன்னும் ஏற்காதது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய அரசு ஏன் இன்னும் கீழடி வரலாறு தொடர்பான அறிக்கையை ஏற்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங், “நீங்கள் சொல்லும் அந்த அறிக்கை அறிவியல்பூர்வமாக…

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முருகன் அரசியல் எடுபடுமா? கடந்த காலம் சொல்வது என்ன? – BBC News தமிழ்

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முருகன் அரசியல் எடுபடுமா? கடந்த காலம் சொல்வது என்ன? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்39 நிமிடங்களுக்கு முன்னர் மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன. மதுரையில்…

மனிதத் தலையுடன் மயான வேட்டை நிகழ்வு – சுடலை மாடன் கோவில் திருவிழாவின் வரலாறு என்ன? – BBC News தமிழ்

மனிதத் தலையுடன் மயான வேட்டை நிகழ்வு – சுடலை மாடன் கோவில் திருவிழாவின் வரலாறு என்ன? பட மூலாதாரம், Facebook/ கோவில்பட்டி புதுக்கிராமம் வேம்படி சுடலைமாடசாமி திருக்கோவில் எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றிருக்கும் விவரணைகள் சிலருக்கு சங்கடம் தரலாம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே…

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மகேந்திர சிங் தோனி- ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன? – BBC News தமிழ்

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மகேந்திர சிங் தோனி – ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2011, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் தோனி37 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of…

டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் – அமெரிக்கர்கள் என்ன கூறுகின்றனர்? – BBC News தமிழ்

டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் – அமெரிக்கர்கள் என்ன கூறுகின்றனர்? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், கெய்லா எப்ஸ்டீன், பெர்ன்ட் டெபஸ்மேன் மற்றும் கிறிஸ்டல் ஹேய்ஸ்பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வார இறுதியில், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற குடியேற்ற கைது நடவடிக்கைகள், டிரம்ப் நிர்வாகத்துக்கும் குடிவரவு மற்றும் சுங்க…

ராஜா ரகுவன்ஷி வழக்கு: மேகாலயா உள்பட 3 மாநில காவல்துறையின் மாறுபட்ட கூற்றுகள் என்ன? – BBC News தமிழ்

தேனிலவில் கணவர் கொலை, 1,000 கி.மீ. அப்பால் கிடைத்த மனைவி – கொலை செய்தது யார்? தொடரும் மர்மம் படக்குறிப்பு, ராஜா ரகுவன்ஷியும் சோனமும் மே 11ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு மேகாலயாவிற்கு மே 20ஆம் தேதி புறப்பட்டனர்.எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரிபதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேகாலயாவின் கிழக்கு காசி மாவட்டம், உத்தரப்…

ராஜேஷ்வரி: தமிழ்வழி கல்வி பயின்று ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்ச்சி பெற்று ஐஐடியில் சேரும் பழங்குடி மாணவி – எப்படி? – BBC News தமிழ்

சிறிய வீடு, ரேஷன் அரிசி: ஐஐடியில் சேரும் பழங்குடி மாணவி தமிழ் வழிக் கல்வி மூலம் சாதித்தது எப்படி? பட மூலாதாரம், Mayakrishnan Kannan/BBC Tamil எழுதியவர், நித்யா பாண்டியன் & மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழ்10 ஜூன் 2025, 07:11 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள…

வட்டி விகிதம் குறைப்பு: வீட்டுக் கடன் வாங்கியவர்கள் என்ன செய்யலாம்? 15 கேள்வி-பதில்கள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்41 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 6-ம் தேதியன்று வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதங்களை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. அதேபோல கேஷ் ரிசர்வ் ரேஷியோவையும் 4 சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக குறைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், வீட்டுக்…

எம்ஜிஆரின் ரூ.25 கோடி பங்களா சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக புகார் – இன்றைய முக்கியச் செய்தி – BBC News தமிழ்

படக்குறிப்பு, கோப்புப் படம்14 நிமிடங்களுக்கு முன்னர் இன்று, ஜூன் 10, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம். ‘திருச்சியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பங்களாவின் பட்டாவில் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை மாற்றி, எம்ஜிஆரின் வாரிசுகள் பெயரில் பட்டாவை மாற்றித்தர…

சுபான்ஷு சுக்லா: ஆக்ஸியம் 4 மூலம் விண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர் என்ன செய்யப் போகிறார்? – BBC News தமிழ்

விண்வெளியில் வேளாண் புரட்சிக்கு திட்டம் – இந்திய வீரர் என்ன செய்யப் போகிறார்? பட மூலாதாரம், Axiom Space எழுதியவர், த வி வெங்கடேசுவரன்பதவி, பேராசிரியர், IISER மொஹாலி10 ஜூன் 2025, 03:17 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்ஸியம்-4 பயணத் திட்டம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை…