Category பிபிசிதமிழிலிருந்து

'8 காவல் எல்லைகளை தாண்டி பயணித்த அரிவாள்' – தனியாக வசித்த மூதாட்டி கொலையில் திடுக்கிடும் திருப்பம் – BBC News தமிழ்

படக்குறிப்பு, நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் சாமியாத்தாளை ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர்எழுதியவர், பெ.சிவசுப்ரமணியம்பதவி, பிபிசி தமிழுக்காக3 மணி நேரங்களுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ளது சித்தன்பூண்டி கிராமம். இங்குள்ள கொளத்துப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (64). இவரது கணவர் ராசப்பன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு…

கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரம் ஆனது எப்படி? – BBC News தமிழ்

கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரம் ஆனது எப்படி?காணொளிக் குறிப்பு, கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரம் ஆனது எப்படி? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோழர்களின் மிக நீண்ட 400 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சிக் காலத்தில் உறையூர், பழையாறை, தஞ்சாவூர் போன்ற ஊர்கள் தலைநகரமாக விளங்கியுள்ளன. இருந்தாலும், சுமார் 254 ஆண்டுகளுக்கு சோழர்களின் தலைநகரமாக…

“2021 போல 2026 இருக்காது”- மார்க்சிஸ்ட் கட்சியின் தொகுதிக் கணக்கால் திமுகவுக்கு தலைவலியா? – BBC News தமிழ்

பட மூலாதாரம், TNDIPR படக்குறிப்பு, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேறாத சிலவற்றை பெ.சண்முகம் பட்டியலிட்டார்.எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்11 ஜூன் 2025, 14:02 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் “கூட்டணி இல்லாமல் கம்யூனிஸ்டுகளால் வெற்றி பெற முடியாது. தனித்து நின்றால் அவர்களுக்கு எவ்வளவு இடங்கள்…

“ரூ.2,500 கொடுத்தால் போலீஸ் வேலை” – போலி காவல்நிலையம் நடத்தி ஏமாற்றிய இளைஞர் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Pankaj Yadav படக்குறிப்பு, பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கிராமத் தலைவரும் கெளரவித்தார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் போலி காவல் நிலையம் ஒன்றைத் தொடங்கி வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. காவல் நிலையத்தின் முகாம் அலுவலகத்தை தொடங்கி, பயிற்சியும் வேலையும் அளிப்பதாகக் கூறி…

லாஸ் ஏஞ்சலஸ் வன்முறைக்கு காரணம் என்ன? – மாகாண அரசின் நோக்கங்களுக்கு மாறாக டிரம்பின் செயல்பாடு இருப்பது ஏன்? – BBC News தமிழ்

லாஸ் ஏஞ்சலஸ் வன்முறைக்கு என்ன காரணம்? – டிரம்ப் நிர்வாகம் கைது செய்யும் அனைவருமே சட்டவிரோத குடியேறிகளா? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், பிராண்டன் ட்ரெனான் & ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்பதவி, பிபிசி நியூஸ்11 ஜூன் 2025, 11:46 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குடியேற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகளைத் தொடர்ந்து வெடித்த…

கட்டணம் செலுத்த பள்ளிகள் நெருக்கடி – கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நிதி எப்போது கிடைக்கும்? – BBC News தமிழ்

கட்டணம் செலுத்த பள்ளிகள் நெருக்கடி, தவிக்கும் பெற்றோர் – கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நிதி எப்போது கிடைக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்30 நிமிடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக்…

ஜப்பான்: அரிசி குக்கரை கண்டுபிடிக்க ஒரு குடும்பமே சேர்ந்து பாடுபட்ட கதை – BBC News தமிழ்

‘அரிசி குக்கரை என் அப்பா கண்டுபிடித்தார்’ – குடும்பமே பாடுபட்ட சுவாரஸ்யத்தை பகிரும் மகன்காணொளிக் குறிப்பு, ரைஸ் குக்கரை கண்டுபிடித்தவர் யார் ?’அரிசி குக்கரை என் அப்பா கண்டுபிடித்தார்’ – குடும்பமே பாடுபட்ட சுவாரஸ்யத்தை பகிரும் மகன் 11 ஜூன் 2025, 08:17 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் ரைஸ் குக்கர் எனப்படும் அரிசியை…

வாங் சி: இந்தியா வந்து குடும்பமாகிவிட்ட சீனருக்கு 60 ஆண்டுக்குப் பிறகு என்ன சிக்கல்? – BBC News தமிழ்

1962 போருக்கு பின் இந்தியாவில் மணம் முடித்து குடும்பமாகிவிட்ட சீனருக்கு இரு நாடுகளாலும் புதிய பிரச்னை படக்குறிப்பு, மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட்டில் வசித்து வருபவர் வாங் சிஎழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரிபதவி, பிபிசி செய்தியாளர் 35 நிமிடங்களுக்கு முன்னர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாங் சி என்ற முன்னாள் சீன வீரரின் கதையை பிபிசி உலகிற்கு…

சென்னை தம்பதி தேனிலவுக்கு மூணாறு சென்ற போது என்ன நடந்தது? ஆட்டோ டிரைவரால் வெளிவந்த உண்மை – BBC News தமிழ்

மூணாறு தேனிலவு கொலை வழக்கு: சென்னை தம்பதிக்கு என்ன நடந்தது? நாடகமாடிய மனைவி ஆட்டோ டிரைவரால் சிக்கியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ்8 நிமிடங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் தேனிலவுக்காக சென்ற கணவன் கொல்லப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டில் மனைவி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு…

சென்னையில் மனைவிக்கு எதிராக துபாயில் இருந்தபடி கணவன் சதி – என்ன நடந்தது? – BBC News தமிழ்

சென்னையில் மனைவியை கொல்ல துபாயில் இருந்தபடி கணவன் சதி – என்ன நடந்தது? இன்றைய முக்கிய செய்தி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்13 நிமிடங்களுக்கு முன்னர் இன்று, ஜூன் 11, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம். சூளைமேட்டில்…