Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியாவின் புகழ்பெற்ற ஹிப்-ஹாப் நட்சத்திரம் கொல்லப்பட்டது ஏன்? – கேங்ஸ்டர் பிபிசியிடம் கூறியது என்ன? படக்குறிப்பு, சித்து மூஸ்வாலா 2022ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் & ஐஷ்லீன் கௌர்பதவி, பிபிசி ஐ புலனாய்வு27 நிமிடங்களுக்கு முன்னர் பஞ்சாபி ஹிப்-ஹாப் நட்சத்திரமான சித்து மூஸ்வாலா, கூலிப்படையைச் சேர்ந்த நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால்…
மழைத்துளியாய் பிறந்து காவிரியில் கழிவு நீராக கலக்கும் நொய்யல் நதியின் அவல நிலை படக்குறிப்பு, மசவரம்பு ஓடைஎழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவை மாவட்டம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல்…
கீழடி விவகாரம் – மத்திய அமைச்சரின் கருத்து சர்ச்சையாவது ஏன்? பிரச்னையின் முழு பின்னணி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 37 நிமிடங்களுக்கு முன்னர் கீழடி அகழாய்வு அறிக்கையில் போதுமான ஆய்வுத் தகவல்கள் இல்லையென மத்திய அமைச்சர் கூறியிருப்பது மீண்டும்…
ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம் – தட்கல் டிக்கெட் முறைகேடுகளை தடுக்க புதிய உத்தரவு என்ன? பட மூலாதாரம், Getty Images 6 நிமிடங்களுக்கு முன்னர் இன்று (ஜூன் 12) தமிழ்நாட்டில் வெளியான செய்தித் தாள்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம். ரயில் பயணிகள் தட்கல் டிக்கெட்…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் குளிர்சாதனங்களுக்கு (ஏசி) கட்டுப்பாடு விதிக்க ஆலோசிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் குளிர்சாதனங்களுக்கு (ஏசி) கட்டுப்பாடு விதிக்க ஆலோசிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது ஏசிக்களின் பயன்பாடு பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக இருந்த…
அமெரிக்காவின் கடுமையான சிறையிலிருந்து சமையல் கரண்டியின் உதவியுடன் தப்பிய கைதிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிறையில் இருந்து தப்பிய மூவர்எழுதியவர், மைல்ஸ் பர்க்பதவி, 18 நிமிடங்களுக்கு முன்னர் 1962 ஜூன் 12 அன்று, மூன்று கைதிகள் அமெரிக்காவின் அல்காட்ராஸ் சிறையிலிருந்து தப்பினர். அதன் பிறகு அவர்களை ஒருபோதும் காணவில்லை. அங்கிருந்து தப்பிச்சென்ற ஃபிராங்க்…
படக்குறிப்பு, நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் சாமியாத்தாளை ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர்எழுதியவர், பெ.சிவசுப்ரமணியம்பதவி, பிபிசி தமிழுக்காக3 மணி நேரங்களுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ளது சித்தன்பூண்டி கிராமம். இங்குள்ள கொளத்துப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (64). இவரது கணவர் ராசப்பன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு…
கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரம் ஆனது எப்படி?காணொளிக் குறிப்பு, கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரம் ஆனது எப்படி? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோழர்களின் மிக நீண்ட 400 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சிக் காலத்தில் உறையூர், பழையாறை, தஞ்சாவூர் போன்ற ஊர்கள் தலைநகரமாக விளங்கியுள்ளன. இருந்தாலும், சுமார் 254 ஆண்டுகளுக்கு சோழர்களின் தலைநகரமாக…
பட மூலாதாரம், TNDIPR படக்குறிப்பு, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேறாத சிலவற்றை பெ.சண்முகம் பட்டியலிட்டார்.எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்11 ஜூன் 2025, 14:02 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் “கூட்டணி இல்லாமல் கம்யூனிஸ்டுகளால் வெற்றி பெற முடியாது. தனித்து நின்றால் அவர்களுக்கு எவ்வளவு இடங்கள்…
பட மூலாதாரம், Pankaj Yadav படக்குறிப்பு, பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கிராமத் தலைவரும் கெளரவித்தார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் போலி காவல் நிலையம் ஒன்றைத் தொடங்கி வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. காவல் நிலையத்தின் முகாம் அலுவலகத்தை தொடங்கி, பயிற்சியும் வேலையும் அளிப்பதாகக் கூறி…