Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் – நிபுணர்கள் விளக்கம் பட மூலாதாரம், Getty Images 12 ஜூன் 2025, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. மேகானி நகரில் ஒரு மருத்துவர்கள் விடுதியின்…
ஏர் இந்தியா விமான விபத்து: புறப்பட்ட ஒரே நிமிடத்தில் விழுந்து நொறுங்கியது எப்படி?ஏர் இந்தியா விமான விபத்து: புறப்பட்ட ஒரே நிமிடத்தில் விழுந்து நொறுங்கியது எப்படி? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்,…
ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய பயணியின் உறவினர் கூறுவது என்ன?ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய பயணியின் உறவினர் கூறுவது என்ன? 12 ஜூன் 2025, 13:42 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய ஒரு பயணியின் உறவினர் சிவில் மருத்துவமனையின் முன்பாகக் காத்திருந்தார். அவர் லண்டனுக்கு சென்றுகொண்டிருந்த தனது…
ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பற்றி இதுவரை கிடைத்த தகவல்கள் பட மூலாதாரம், @CISFHQrs 12 ஜூன் 2025, 12:06 GMT புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான…
பட மூலாதாரம், BBC/Tejas Vaidya படக்குறிப்பு, வியாழக்கிழமை (ஜூன் 12), ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.40 நிமிடங்களுக்கு முன்னர் வியாழக்கிழமை (ஜூன் 12), ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 242 பேர் இருந்தனர். பயணிகள் குறித்த தகவல்களை…
ஆமதாபாத் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கும் காட்சி – காணொளிகாணொளிக் குறிப்பு, ஆமதாபாத் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கும் காட்சி – காணொளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை: சங்கடம் தரும் காட்சிகள் உள்ளன. ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவர்கள் விடுதி கட்டடத்தின் மீது…
ஆமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்காணொளிக் குறிப்பு, ஆமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்ஆமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட முக்கியத் தகவல்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக…
காணொளிக் குறிப்பு, விமானத்தில் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.ஆமதாபாத்தில் இருந்து 242 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம் – காணொளி 12 ஜூன் 2025, 10:47 GMT புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட…
விமானத்தில் எந்த ‘சீட்’ அதிக பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், அர்ஜவ் பரேக்பதவி, பிபிசி செய்தியாளர்31 டிசம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை…
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது – என்ன நிலவரம்? பட மூலாதாரம், UGC 12 ஜூன் 2025, 08:57 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் காட்விக் செல்லப் புறப்பட்ட AI171 என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம்…