Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மியன்மாரில் பிறந்து 2 முறை குஜராத் முதலமைச்சராக உயர்ந்த விஜய் ரூபானியின் பயணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குஜராத்தில் பெரும் குழப்பம் நிலவியபோது விஜய் ரூபானி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்எழுதியவர், கோபால் கடேஷியா பதவி, பிபிசி செய்தியாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர் வியாழக்கிழமை (2025 ஜூன் 12) ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர்…
ஆமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தின் கோர நிலையைக் காட்டும் புகைப்படங்கள் பட மூலாதாரம், Saurabh Sirohiya/NurPhoto via Getty Images படக்குறிப்பு, ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் விடுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Raju Shinde/Hindustan Times via Getty Images வியாழக்கிழமை புறப்பட்ட சில விநாடிகளில்…
ஏர் இந்தியா விமானத்தினுள் விபத்தின்போது நடந்தது என்ன? உயிர் பிழைத்த பயணியின் அனுபவம்ஏர் இந்தியா விமானத்தினுள் விபத்தின்போது நடந்தது என்ன? உயிர் பிழைத்த பயணியின் அனுபவம் 9 நிமிடங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் 242 பேருடன் மோதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் இவர் தான். சம்பவ இடத்தில இருந்து அவர் நடந்து…
இரான் அதிஉயர் தலைவருக்கு நெருக்கமான தளபதியை கொன்ற இஸ்ரேல் – அவரது பின்னணி என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்ரேல், அமெரிக்கா உள்பட இரானின் எதிரிகளுக்கு எதிராகக் கடுமையான அணுகுமுறையை முன்னெடுத்ததற்காக, ஹொசைன் சலாமி அறியப்பட்டார்.எழுதியவர், கெல்லி என் ஜிபதவி, பிபிசி நியூஸ்53 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC)…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்38 நிமிடங்களுக்கு முன்னர் தற்போது ஆமதபாதில் நடந்திருக்கும் கோரமான விமான விபத்து, சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பாக இதேபோல ஆமதாபாதில் நடந்த மற்றொரு கோரமான விமான விபத்தை நினைவூட்டுகிறது. அந்த விபத்து எப்படி நடந்தது? ஜூன் 12ஆம் தேதி ஆமதாபாதில்…
ஏர் இந்தியா விமான விபத்து: டி.என்.ஏ மாதிரிகள் மூலம் அடையாளம் காணப்படும் உடல்கள்காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து: டி.என்.ஏ மாதிரிகள் மூலம் அடையாளம் காணப்படும் உடல்கள் 49 நிமிடங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தோரை அடையாளம் காண மருத்துவமனையில் அவர்களது உறவினர்கள் கூடியிருப்பதை காட்டும் காணொளி இது. உறவினர்களிடம் இருந்து…
’10 நிமிடங்கள் தாமதம்’ – ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்டதால் உயிர் தப்பிய பெண் 13 ஜூன் 2025, 11:49 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குஜராத்தின் பருச்சைச் சேர்ந்த பூமி செளகான், நேற்று விபத்துக்குள்ளான AI-171 விமானத்தைத் தவறவிட்டார், அதில் பயணித்த 242 பேரில் 241 பேர், பணியாளர்கள் உட்பட, உயிரிழந்தனர்.…
ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்கள் யார் யார்? பட மூலாதாரம், Family Handout படக்குறிப்பு, மகள் சாராவுடன் இந்தியாவுக்கு வந்த நானாபாவா குடும்பத்தினர் 13 ஜூன் 2025, 11:04 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில…
ஏர் இந்தியா விமானம் மோதிய விடுதியில் இருந்தவர்களின் நிலை என்ன? – ஆமதாபாத்தில் இன்று என்ன சூழல்? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, பிரேத பரிசோதனை கூடத்துக்கு வெளியே துக்கத்தில் ஆழ்ந்த உறவினர்கள்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்…
பட மூலாதாரம், Bhumi Chauhan. படக்குறிப்பு, போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், இணையதளம் மூலம் விமானத்தில் செக்-இன் செய்ததாக பூமி கூறினார். எழுதியவர், பார்கவ் பரிக் பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வியாழக்கிழமையன்று மதியம் (நேற்று), 30 வயதான பூமி சவுகான் விமானத்தை தவறவிட்டதால் வருத்தமடைந்தார். ஆனால் விரைவிலேயே, அதற்காக அவர் நன்றி தெரிவிக்க வேண்டிய…