Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தாயைத் தேடும் 2 வயது மகள், புதிதாக மணமான மகனை இழந்த குடும்பம் – ஆமதாபாத் விமான விபத்தின் ஆறாத சோகங்கள் படக்குறிப்பு, விமான விபத்தில் உயிரிழந்த பாவிக்கின் தாத்தா, வார்த்தைகளற்று தவிக்கிறார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 12, வியாழக்கிழமை, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது (கோப்புப் படம்)எழுதியவர், சித்தாநாத் கானு பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 155 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே…
இரானா? இஸ்ரேலா? இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் உலகம் – இந்தியாவின் ஆதரவு யாருக்கு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜூலை 2017-ல் பிரதமர் மோதி இஸ்ரேலுக்கு சென்றார், இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.29 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த வாரம் இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், உலகமே…
கேரளா அருகே மூழ்கிய கப்பலில் இருந்து பரவிய பொருட்களால் தனுஷ்கோடி மீனவர்கள் அச்சம் படக்குறிப்பு, தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியான அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு மேல் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் கரை ஓரங்களில் சிதறிக் கிடக்கின்றனஎழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த…
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, மத்திய இஸ்ரேலில் நடந்த இந்த தாக்குதலில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய அவசர சேவை அமைப்பு தெரிவித்துள்ளது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் முழுவதும் திங்கட்கிழமை அதிகாலையில் இரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சமீபத்திய மோதலில் இதுவரை நிகழ்ந்த தாக்குதலில் இது பெரிதாக இருக்கலாம்…
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்கு பிறகு விமர்சனங்களை கடந்து சிகரம் தொட்ட வரலாறு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டெம்பா பவுமாஎழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “உலகை மாற்றும் சக்தி, ஊக்கமளிக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. வேறு எதையும் விட மக்களை ஒன்றிணைக்கும்…
விந்தணு கருமுட்டையை இனங்கண்டு நீந்திச் செல்வது எப்படி? ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள் படக்குறிப்பு, ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்களை உற்பத்தியாகும்எழுதியவர், கேத்தரின் லாதம்பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை எப்படி பயணிக்கின்றன? அவை எவ்வாறு உருவாகின்றன? இரண்டாம் உலகப் போரில்…
இரான் உச்ச தலைவர் காமனெயியை கொல்ல இஸ்ரேல் திட்டமா? டிரம்புடன் நெதன்யாகு பேசியதாக தகவல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப்எழுதியவர், சேஹெர் அசஃப் பதவி, பிபிசி நியூஸ் 16 ஜூன் 2025, 02:21 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வதற்கான…
அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல் பட மூலாதாரம், NurPhoto via Getty Images படக்குறிப்பு, அணு குண்டு தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.எழுதியவர், டேவிட் கிரிட்டன்பதவி, பிபிசி27 நிமிடங்களுக்கு முன்னர் இரானில் டஜன்கணக்கான இலக்குகளைத் தாக்கிய இஸ்ரேல், நடான்ஸில் உள்ள…
உடைந்து விழுந்த ஆற்றுப்பாலம் : வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்ததுஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மயல் தாலுகாவில் உள்ள குண்டமலாவில் இந்திரயானி நதி மீது கட்டப்பட்ட பாலம் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 32 பேர்…