Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதை நோக்கிச் செல்கிறது? விரிவான அலசல் எழுதியவர், லைஸ் டூசெபதவி, தலைமை சர்வதேச செய்தியாளர் 34 நிமிடங்களுக்கு முன்னர் வெள்ளியன்று இரான் மீது எதிர்பாராத வகையில் தாக்குதல்களை நடத்திய பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக இரானிய மக்களுக்கு உரையாற்றினார். ஆங்கிலத்தில் பேசிய அவர் “கொடிய மற்றும் அடக்குமுறை…
பூச்செண்டை விடுத்து போருக்கு டிரோன் தயாரிக்கும் பெண் வியாபாரிகாணொளிக் குறிப்பு, யுக்ரேனில் டிரோன்கள் தயாரிக்கும் முன்னாள் பூ வியாபாரிபூச்செண்டை விடுத்து போருக்கு டிரோன் தயாரிக்கும் பெண் வியாபாரி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேனைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது டிரோன் உற்பத்தியாளராக இருந்து வருகிறார். ரஷ்யா உடனான போர் தொடங்கிய பிறகு தனது…
‘சனி கிரகத்தில் மீன் நாற்றம், வியாழனில் முட்டை நாற்றம்’ – விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? பட மூலாதாரம், NASA எழுதியவர், கேத்தரின் லாதம்பதவி, 34 நிமிடங்களுக்கு முன்னர் விஞ்ஞானிகள் விண்வெளியின் வாசனைகள் மற்றும் துர்நாற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்து வருகின்றனர். பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிய, பூமியின் அருகிலுள்ள அண்டை கிரகங்களிருந்து நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள்…
லாரியில் துரத்தல், காரில் கடத்தல் – கோவையிலிருந்து சென்ற கேரள வியாபாரியிடம் தங்கம் கொள்ளை பட மூலாதாரம், TNPOLICE படக்குறிப்பு, ஜெய்சன் ஜேக்கப் பயணித்த கார்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து தங்கக்கட்டிகளை வாங்கிச் சென்ற கேரள நகை வியாபாரியிடம், தமிழக–கேரள எல்லையில் வைத்து காரை மடக்கி…
அளவில் சிறிய இஸ்ரேல், பெரிய நாடான இரானுடன் மோதுவது எப்படி சாத்தியமாகிறது? – அதிநவீன போர் தளவாடங்கள் கிடைப்பது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்ரேலிடம் F-35 போன்ற அமெரிக்கத் தயாரிப்பு ஜெட் விமானங்கள் உள்ளன, ஆனால் இரானில் அதன் இலக்குகளை அடைய அவை போதுமானதா?எழுதியவர், ஜோனாதன் பீல்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி…
‘பட்டியல் தெருக்களிலும் தேரோட வேண்டும்’ என கோரிக்கை – பெரம்பலூர் தேர்த்திருவிழா கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது ஏன்? படக்குறிப்பு, எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக25 நிமிடங்களுக்கு முன்னர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான வேத மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடைசி நேரத்தில் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது. ஜூன் 10-ம்…
“தோட்டாக்கள் துளைக்கப்பட்ட இந்திரா உடல் – எரிந்த நிலையில் சீக்கியர் சடலங்கள்” : எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன நடந்தது? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், அவ்தர் சிங் பதவி, பிபிசி செய்தியாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவர் ஸ்நே பார்கவா. வயது 95. டெல்லியின் நியூ ஃபிரெண்ட்ஸ் காலனியில் வசித்து வருபவர். 1984 அக்டோபர்…
இஸ்ரேலின் ஹைஃபா நகரை இரான் குறி வைப்பது ஏன்? இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP via Getty Images படக்குறிப்பு, ஹைஃபா நகர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பிந்தைய படம் (ஜூன் 16,2025)ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல் தொடர்கிறது. இரானின்…
பட மூலாதாரம், Reuters 50 நிமிடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எதிரெதிர் துருவங்களாக உள்ள இஸ்ரேலும் இரானும் கடந்த சில நாட்களாக ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு என்ன காரணம்? இரு நாடுகளுக்கும் மோதல் நீடிப்பது ஏன்? இரு நாடுகளின் பலம் என்ன? என்பது உள்ளிட்ட சில அடிப்படை…
எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்37 நிமிடங்களுக்கு முன்னர் ரூ.100 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடியில் 5 மாநில காவல்துறையினரால் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட ஒருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர். கோவையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தியா…