Category பிபிசிதமிழிலிருந்து

ஆமதாபாத் விமான விபத்து பற்றிய முதல் கட்ட விசாரணை அறிக்கை கூறுவது என்ன? – BBC News தமிழ்

ஆமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியீடுகாணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து: ஆரம்ப விசாரணை அறிக்கை வெளியீடுஆமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியீடு 54 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த மாதம் ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த…

எரிபொருள் சுவிட்ச்: ஆமதாபாத் விமான விபத்து விசாரணை அறிக்கை கூறுவது என்ன? முழு விளக்கம் – BBC News தமிழ்

ஆமதாபாத் விமான விபத்து: விசாரணை அறிக்கை கூறும் ‘எரிபொருள் சுவிட்ச்’ என்பது என்ன? அதில் என்ன நடந்தது? பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத் விமான விபத்து குறித்த தனது முதல்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, விமானம் புறப்பட்டவுடன் விமானத்தின் இரண்டு…

IND vs ENG: கபில்தேவை விஞ்சிய பும்ரா: மூன்றாவது டெஸ்டில் எந்த அணியின் கை ஓங்கியுள்ளது? – BBC News தமிழ்

கபில்தேவை முந்திய பும்ரா: வழக்கமான பலவீனம் மீண்டும் வெளிப்பட்டதால் நெருக்கடியில் இந்தியா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பும்ரா எழுதியவர், தினேஷ் குமார். எஸ்பதவி, கிரிக்கெட் விமர்சகர்43 நிமிடங்களுக்கு முன்னர் பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணியினருக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான…

ஏமனில் ஒரு பகுதியை கட்டுப்படுத்தும் ஹூத்தி யார்? செங்கடலில் சரக்கு கப்பலை அவர்கள் மூழ்கடித்தது ஏன்? (வீடியோ) – BBC News தமிழ்

செங்கடலில் கப்பலை தாக்கி மூழ்கடித்த ‘ஹூத்தி’ யார்? அமெரிக்கா அங்கே என்ன செய்கிறது?காணொளிக் குறிப்பு, யார் இந்த ஹூத்திகள் – முழு பின்னணி?செங்கடலில் கப்பலை தாக்கி மூழ்கடித்த ‘ஹூத்தி’ யார்? அமெரிக்கா அங்கே என்ன செய்கிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செங்கடலில் ஹூத்தி குழு நடத்திய சமீபத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர்,…

ஆமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியீடு – BBC News தமிழ்

ஆமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியீடு பட மூலாதாரம், Getty Images 16 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த மாதம் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல வேண்டிய விமானம் விபத்துக்குள்ளானது. விபத்திற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விமான விபத்திற்கான முக்கிய காரணம்…

தமிழ்நாட்டில் கோவில் நிதியில் கல்லூரி கட்ட தீர்மானித்த முதல் முதல்வர் யார் தெரியுமா? முழு வரலாற்றுப் பின்னணி – BBC News தமிழ்

கோவில் நிதியில் கல்லூரி கட்ட தீர்மானித்த முதல் முதல்வர் யார் தெரியுமா? முழு வரலாற்றுப் பின்னணி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1959ஆம் ஆண்டின் இந்து சமய அறிநிலையத் துறைச் சட்டங்களின்படி, ஒரு கோவிலின் வருவாய் அந்தந்தக் கோவில்களுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறது.எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்57 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கோவில்களின்…

தண்டவாளம் அருகே குட்டியை ஈன்றெடுத்த தாய் யானை – 2 மணிநேரம் காத்திருந்த ரயில் – BBC News தமிழ்

தண்டவாளம் அருகே குட்டியை ஈன்றெடுத்த தாய் யானை – 2 மணிநேரம் காத்திருந்த ரயில் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ப்பிணி யானை ஒன்று ரயில் தண்டவாளம் அருகே பிரசவ வலியில் தவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஜூன் கடைசி வாரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் ரயில்வேக்கு அளித்த…

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர்: 27 ஆண்டுகள் கழித்து போலிஸ் கண்டுபிடித்தது எப்படி? – BBC News தமிழ்

படக்குறிப்பு, சாதிக் என்ற டெய்லர் ராஜாஎழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவை குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபராகக் கருதப்படும் டெய்லர் ராஜா என்பவரை 27 ஆண்டுகளுக்குப் பின், கர்நாடகாவில் வைத்து தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. தமிழக அரசால் கடந்த…

யார் இந்த ஹூத்திகள்? ஏமனின் எந்தெந்த பகுதிகள் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது? – BBC News தமிழ்

யார் இந்த ஹூத்திகள்? ஏமனின் எந்தெந்த பகுதிகள் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், ஜெரிமி ஹோவெல்பதவி, பிபிசி உலக சேவைஒரு மணி நேரத்துக்கு முன்னர் செங்கடலில் ஏமனின் ஹூத்திகள் தாக்குதல் நடத்தி சரக்குக் கப்பல் ஒன்றை மூழ்கடித்த சம்பவத்தில் பத்து பேர் காப்பற்றப்பட்டுள்ளனர், மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நவம்பர் 2023ஆம் ஆண்டு…

பம்பாய் தமிழர்களை எதிர்த்த சிவசேனா, இன்று இந்தி மொழிக்கு எதிராகத் திரும்பியது எப்படி? – BBC News தமிழ்

பம்பாய் தமிழர்களை எதிர்த்த சிவசேனா, இன்று இந்தி மொழிக்கு எதிராகத் திரும்பியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிவசேனா (கோப்புப் படம்)எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்19 நிமிடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவளித்திருக்கிறார். ஆனால், ஒரு காலகட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளும்…