Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முச்சதம் அடித்தும் ஒதுக்கப்பட்ட கருண் நாயர் – இங்கிலாந்து வழியாக இந்திய அணிக்கு வந்தது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2016இல், டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்து, முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கருண்.எழுதியவர், மொஹ்சின் கமல்பதவி, பிபிசிக்காக13 நிமிடங்களுக்கு முன்னர் “நீங்கள்…
‘மூக்கின் அளவைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது’ – தனித்துவமான பெரிய மூக்கு கொண்ட பூனைகாணொளிக் குறிப்பு, பார்னி பப்பிள்: தனித்துவமான பெரிய மூக்கு கொண்ட பூனை’மூக்கின் அளவைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது’ – தனித்துவமான பெரிய மூக்கு கொண்ட பூனை 45 நிமிடங்களுக்கு முன்னர் பெரிய மூக்கு கொண்ட பூனை இது. இதன் பெயர் பார்னி…
யானைகளை கொல்ல உத்தரவிட்ட ஜிம்பாப்வே – இந்த புத்திசாலி விலங்கால் என்ன பிரச்னை? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜிம்பாப்வேயில் 84,000க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறதுஎழுதியவர், பிரியா சிப்பிபதவி, பிபிசி உலக சேவைஒரு மணி நேரத்துக்கு முன்னர் யானைகளின் எண்ணிக்கை அதீதமாக உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? ஜிம்பாப்வே அரசை பொருத்தவரை…
பட மூலாதாரம், Getty Images/bbc எழுதியவர், பிபிசி நியூஸ் அரபிக்பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியும் நடந்துள்ளன. தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய…
“வேப்பமரத்தில் உரசிய விமான சக்கரம்” – ஆமதாபாத் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?காணொளிக் குறிப்பு, “விமானியால் உயிர் பிழைத்தோம்” – ஆமதாபாத் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?”வேப்பமரத்தில் உரசிய விமான சக்கரம்” – ஆமதாபாத் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன? 55 நிமிடங்களுக்கு முன்னர் விமானம் பேருந்து நிலையத்தில் விழாமல் தவிர்க்க…
இரான் மீது டிரம்ப் தன்னிச்சையாக போர் அறிவிக்க முடியுமா? – அதிகாரங்களை கட்டுப்படுத்த ஆலோசிக்கும் அமெரிக்க நாடாளுமன்றம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் இரான் இடையே கடந்த சில நாட்களாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இரான் அதி உயர்…
வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு விருந்து – டிரம்புடனான சந்திப்பின் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை மதிய உணவின் போது சந்திப்பார்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிர் ஐந்து நாள்…
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் கேள்விகளா? – குற்றச்சாட்டுகளுக்கு தேர்வாணையத்தின் பதில் என்ன? பட மூலாதாரம், TNPSC படக்குறிப்பு, டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்11 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தி.மு.க அரசை விளம்பரப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. ‘அரசுப் பணிக்கு வருகிறவர்கள்,…
‘காஷ்மீர் விவகாரத்தில் 3 ம் தரப்பு மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது’ – டிரம்பிடம் தெளிவுபடுத்திய பிரதமர் மோதி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினர்.எழுதியவர், மெரில் செபாஸ்டியன்பதவி, பிபிசி செய்திகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தானுடன்…
மருத்துவம் முதல் மதக்கல்வி வரை – இரானுக்கு சென்ற இந்திய மாணவர்களின் நிலை என்ன? பட மூலாதாரம், Ashraf Bhatt படக்குறிப்பு, தந்தை அஷ்ரஃப் பட்டுடன் இரான் யுனிவர்சிட்டி ஆஃப் மெடிக்கல் சயின்சஸில் எம்பிபிஎஸ் முதல் வருடம் படிக்கும் மாணவி ரவ்நாக் அஷ்ரஃப்எழுதியவர், சையது மொஸிஸ் இமாம் பதவி, பிபிசி செய்தியாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர்…