Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘சாதியின் கோரத்தை இனி யாரும் காணக்கூடாது’ – ஊர்கூடி நடத்திய குடமுழுக்கில் நெகிழும் பட்டியலின மக்கள் பட மூலாதாரம், Ramji எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ் 10 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களின் கோவில் பிரவேச நிகழ்வுகள் போராட்டங்களிலும் பிரச்னைகளிலும் முடிகின்ற சூழலில் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில் பட்டியல்…
‘போரில் ஈடுபட்டால், டிரம்ப் இப்படியாகத்தான் நினைவு கூறப்படுவார்’ – இரான் அமைச்சர்காணொளிக் குறிப்பு, ‘இது அமெரிக்காவின் போரில்லை’ – இரான் துணை வெளியுறவு அமைச்சர் ‘போரில் ஈடுபட்டால், டிரம்ப் இப்படியாகத்தான் நினைவு கூறப்படுவார்’ – இரான் அமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரான் – இஸ்ரேல் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகின்ற சூழலில்…
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக43 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை 5 போட்டிகள் கொண்ட…
அசிம் முனிர் – டிரம்ப் சந்திப்பு: இந்தியா, பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது? பட மூலாதாரம், Getty Images 12 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போரைத் தடுப்பதில் அவர் ஆற்றிய பங்கிற்கு நன்றி தெரிவிக்க, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிரை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.…
சென்னையில் லாரி மோதி பள்ளி மாணவி பலி: கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்று ஜூன் 20 தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் மற்றும் இணைய செய்தித்தளங்களில் இடம் பெற்றுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம். தண்ணீர் லாரி மோதி பள்ளி…
இந்திய தேயிலை ஏற்றுமதி இரான் – இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாடு முழுவதும் 2,31,093 விவசாயிகளால் 15 லட்சத்து 31 ஆயிரத்து 495 ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்படுகிறது.எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ் 21 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் – இரான் இடையிலான மோதல் காரணமாக, இந்தியாவிலிருந்து…
விந்தணு ஒவ்வாமை: விந்து பட்டவுடன் சில பெண்களின் உடலில் கடும் பாதிப்பு ஏற்படுவது ஏன்? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், கிறிஸ்டின் ரோபதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன. சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும்.…
இஸ்ரேல் – இரான் மோதல் எவ்வாறு தொடங்கியது? அடுத்த கட்டம் என்ன? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், லானா லாம், சோபியா ஃபெரீரா சாண்டோஸ், ஜரோஸ்லாவ் லுகிவ் மற்றும் நாதன் வில்லியம்ஸ்பதவி, பிபிசி நியூஸ்21 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த வாரம் தொடங்கிய இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும்…
ஆமதாபாத்: விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின்கள் எப்படி இருந்தன? ஏர் இந்தியா கூறிய தகவல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம் விபத்துக்குள்ளானது.எழுதியவர், நிகிதா யாதவ் பதவி, பிபிசி நியூஸ், டெல்லி 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த…
பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images எழுதியவர், தாமஸ் ஜெர்மைன் பதவி, மூத்த தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசிஒரு மணி நேரத்துக்கு முன்னர் தனது தேடுபொறியில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை பொருத்தி இணையத்தைப் புதுப்பிக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. கூகுளின் இந்த நடவடிக்கையால் இணையதளங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று பல…