Category பிபிசிதமிழிலிருந்து

கட்டபொம்மன் – எட்டப்பன் இருவரையும் நிரந்தர பகைவர்களாக்கிய ஆங்கிலேயரின் தந்திரம் என்ன? – BBC News தமிழ்

கட்டபொம்மன் – எட்டப்பனை பகைவராக்கிய ஆங்கிலேயரின் தந்திரம்; உதவி செய்த எட்டப்பனுக்கு என்ன கிடைத்தது? படக்குறிப்பு, ஊட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் கட்டபொம்மன் சிலைஎழுதியவர், கா.அ.மணிக்குமார்பதவி, ஓய்வு பெற்ற பேராசிரியர் (வரலாறு), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில், தவிர்க்க முடியாத ஒரு அத்தியாயம் என்றால் அது வீரபாண்டிய…

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ஒரே ஆண்டில் 3 மடங்கு அதிகரிப்பு – இன்றைய முக்கிய செய்தி – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்9 நிமிடங்களுக்கு முன்னர் இன்று (ஜூன் 21) தமிழ்நாட்டில் பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளின் முக்கியத் தொகுப்பை இங்கே காணலாம். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கும் பணத்தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்கு அதிகரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது என்று இந்து தமிழ் செய்தி…

IND vs ENG கில், ஜெய்ஸ்வால் சதம்: இந்திய இளம்படை இங்கிலாந்தில் முதல் நாளே புதிய சாதனை – என்ன நடந்தது? – BBC News தமிழ்

கில், ஜெய்ஸ்வால் அபார சதம்: இந்திய இளம் படை இங்கிலாந்து மண்ணில் முதல் நாளே புதிய சாதனை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில்லும், ஜெய்ஸ்வாலும் எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக50 நிமிடங்களுக்கு முன்னர் கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோரின் அபார சதம், ரிஷப்…

இஸ்ரேல் – இரான்: இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணையாதது ஏன்? ஓர் அலசல் – BBC News தமிழ்

இரானை தாக்கும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணையாதது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்லாமிய உலகின் தலைமை குறித்து செளதி அரேபியா மற்றும் துருக்கி இடையே மோதல் உள்ளதுஎழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Islamic Cooperation…

'சட்டவிரோத பங்கு, கருணாநிதி கேட்ட கேள்வி' – முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் முழு பின்னணி – BBC News தமிழ்

‘சட்டவிரோத பங்கு, கருணாநிதி கேட்ட கேள்வி’ – முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் முழு பின்னணி பட மூலாதாரம், Getty Images எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்20 ஜூன் 2025, 15:55 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக…

குபேரா விமர்சனம்: தனுஷின் 'அசுரத்தனமான' நடிப்புக்கு வெற்றி கிடைத்ததா? – BBC News தமிழ்

குபேரா ஊடக விமர்சனம்: மாறுபட்ட வேடத்தில் ‘அபாரமான நடிப்பை’ வெளிப்படுத்திய தனுஷ் பட மூலாதாரம், @dhanushkraja ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம் இன்று (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநரும், தேசிய விருது வென்றவருமான சேகர் கம்முலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நாகர்ஜுனா,…

இஸ்ரேலுடன் இணைந்தால் அமெரிக்காவை இரான் தாக்குமா? முக்கிய சந்தேகங்களும் பதில்களும் – BBC News தமிழ்

இஸ்ரேலுடன் இணைந்தால் அமெரிக்காவை இரான் தாக்குமா? முக்கிய சந்தேகங்களும் பதில்களும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜூன் 13ஆம் தேதியன்று இரானின் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலும் இரானும் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், அமெரிக்கா அந்த மோதலில் இணையுமா…

அறிமுகமில்லாத புதிய நபர்களுடன் எளிதில் பேசிப் பழக உதவும் 5 வழிகள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அறிமுகமில்லாத நபர்களுடன் உரையாடுவதற்கும் மகிழ்ச்சியாக உணர்வதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்எழுதியவர், மெர்வ் காரா காஸ்கா & அன்யா டோரோடெய்கோபதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உணவகத்தில் உள்ள ஓர் ஊழியரிடம் சிறிது நேரம் பேசுவது அல்லது சாலையில் சந்திக்கும் ஒருவரிடம் “வணக்கம்”…

ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய புலனாய்வு எப்படி நடைபெறும்? விளக்கும் நிபுணர்கள் – BBC News தமிழ்

ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய புலனாய்வு எப்படி நடைபெறும்? விளக்கும் நிபுணர்கள் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, ஜூன் 12ஆம் தேதியன்று, ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787, டிசம்பரில் மெல்போர்ன் நகருக்கு மேலே பறந்தபோது…எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர்27 நிமிடங்களுக்கு முன்னர் வெறும் 40 விநாடிகளுக்கும் குறைவான…

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? – BBC News தமிழ்

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் பட மூலாதாரம், Getty Images/Maxar Technologies படக்குறிப்பு, இரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது.எழுதியவர், ரெபேக்கா மோரேல், அலிசன் பிரான்சிஸ் & விக்டோரியா கில்பதவி, பிபிசி நியூஸ் அறிவியல் குழுஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் அணுசக்தி…